மணிரத்னம் - கார்த்தி படம் தொடங்கும் தேதி

  • IndiaGlitz, [Monday,July 04 2016]

'தோழா' வெற்றி படத்திற்கு பின்னர் 'காஷ்மோரா' படத்தில் நடித்து முடித்த கார்த்தி தற்போது தற்போது மணிரத்னம் இயக்கவுள்ள படத்தில் நடிக்க தயாராகியுள்ளார். இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்ற நிலையில் ஜூலை 8ஆம் தேதி முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
முதல்கட்ட படப்பிடிப்பு ஊட்டியிலும் அடுத்தகட்ட படப்பிடிப்பு காஷ்மீரிலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் அடுத்தடுத்த கட்ட படப்பிடிப்பு நடைபெறும் என்று கூறப்படுகிறது.
கார்த்தி ஜோடியாக பாலிவுட் நடிகை அதிதி ராவ் ஹைதாரி நடிக்கவுள்ளார். . மணிரத்னம் இயக்கிய 'ஓகே' கண்மணி கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி நிலையில் அவருடைய அடுத்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

More News

'தெறி' - 'விஜய் 60'. ஒரு அபூர்வ ஒற்றுமை

இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' திரைப்படம் கடந்த தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியாகி உலகெங்கும் சூப்பர் ஹிட் ஆனது. ரூ.150 கோடி வசூல் செய்து விஜய் படங்களில் அதிகவசூல் செய்த திரைப்படம் என்ற பெருமையை இந்த படம் பெற்றது...

'கபாலி' புரமோஷனில் இந்தியாவின் பிரபல வங்கி

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'கபாலி' திரைப்படம் இம்மாதம் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்தின் புரமோஷன் ஃபைவ் ஸ்டார்...

'24' ஆத்ரேயாவின் வீல்சேர் என்ன ஆனது தெரியுமா?

நடிகர் சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த '24' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக சூர்யாவின் ஆத்ரேயா கேரக்டருக்கு அனைத்து தரப்பில் இருந்து பாராட்டுக்கள் குவிந்தது

இந்த அதிசயம் நடக்குமா? ஒரே படத்தில் விஜய்-மகேஷ்பாபு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் '2.0' மற்றும் எஸ்.எஸ்.ராஜமவுலியின் 'பாகுபலி 2' ஆகிய படங்களுக்கு இணையாக மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாராகவுள்ள 'சங்கமித்ரா' என்ற படத்தை சுந்தர் சி இயக்கவுள்ளதாகவும், இந்த படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்ததை ஏற்கனவே பார்த்தோம்.

பாகுபலியுடன் கனெக்ஷன் ஆன 'கோ' கார்த்திகா

இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கிய 'கோ' படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான பிரபல நடிகை ராதாவின் மகள் கார்த்திகா அதன்பின்னர் பாரதிராஜாவின் 'அன்னக்கொடி', 'புறம்போக்கு' உள்பட ஒருசில படங்களில் நடித்தார்.