கார்த்தியின் 'கைதி' டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
வரும் தீபாவளி தினத்தில் விஜய்யின் ‘பிகில்’, கார்த்தியின் ‘கைதி’ மற்றும் விஜய்சேதுபதியின் ‘சங்கத்தமிழன்’ என மூன்று மாஸ் திரைப்படங்கள் வெளியாகவிருப்பதால் தீபாவளி விருந்து சினிமா ரசிகர்களுக்கு காத்திருக்கின்றது.
இந்த நிலையில் விஜய்யின் ‘பிகில்’, மற்றும் விஜய்சேதுபதியின் ‘சங்கத்தமிழன்’ திரைப்படங்களின் டீசர், டிரைலர் குறித்த அறிவிப்புகள் இதுவரை வெளியாகாத நிலையில் சற்றுமுன் கார்த்தியின் ‘கைதி’ திரைப்படத்தின் டீசர் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கார்த்தியின் ‘கைதி’ திரைப்படத்தின் டிரைலர் வரும் திங்களன்று இரவு 7 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் கார்த்தியின் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். ‘கைதி’ படத்தின் டிரைலரை வரவேற்க இப்போதே அவரது ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.
#Kaithi Trailer from Monday 7pm. #KaithiTrailer #KaithiTrailerfrom7thOct #KaithiDiwali @Karthi_Offl @Dir_Lokesh @SamCSmusic @philoedit @sathyaDP @vivekanandapics pic.twitter.com/AWCdLiwaCN
— DreamWarriorPictures (@DreamWarriorpic) October 5, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments