close
Choose your channels

கார்த்தியின் 'கைதி' அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு:

Tuesday, August 27, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கார்த்தி நடித்து வந்த 'கைதி' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

'கைதி' திரைப்படம் வரும் தீபாவளி விருந்தாக வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை கார்த்தி தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.

ஏற்கனவே தீபாவளி தினத்தில் விஜய்யின் 'பிகில்', விஜய்சேதுபதியின் 'சங்கத்தமிழன்' ஆகிய திரைப்படங்கள் வெளியாகவுள்ள நிலையில் தற்போது 'கைதி' திரைப்படமும் தீபாவளி ரிலீஸ் பட்டியலில் இணைந்துள்ளது

'கைதி' திரைப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான் விஜய்யின் அடுத்த படமான 'தளபதி 64' திரைப்படத்தை இயக்கவுள்ளார் என்பதும், அவருடைய 'கைதி' திரைப்படம் விஜய்யின் படத்துடன் மோதுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment