கார்த்தியின் 'தேவ்' சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Wednesday,December 12 2018]

கடந்த சில நாட்களாக 'விஸ்வாசம்', 'பேட்ட', 'மாரி 2', உள்பட பல படங்களில் சிங்கிள் பாடல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் அடுத்ததாக கார்த்தி நடித்து முடித்துள்ள 'தேவ்' படத்தின் சிங்கிள் தேதியும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

கார்த்தி நடிப்பில் ஹாரீஸ் ஜெயராஜ் இசையில் உருவாகியுள்ள 'தேவ்' படத்தின் சிங்கிள் பாடல் இம்மாதம் 14ஆம் தேதி காலை 9.15 மணிக்கு வெளியாகவுள்ளது.

கார்த்தி, ரகுல் ப்ரித்திசிங், பிரகாஷ்ராஜ், ரம்யாகிருஷ்ண்னன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ரஜத் ரவிசங்கர் இயக்கியுள்ளார். வேல்ராஜ் ஒளிப்பதிவில், அந்தோணி ரூபன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

 

More News

நயன்தாரா பட இயக்குனரின் அடுத்த படத்தில் சீயான் விக்ரம்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'இமைக்க நொடிகள்' என்ற வெற்றி படத்தை இயக்கிய இயக்குனர் அஜய்ஞானமுத்து தற்போது அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார்.

கார்த்தியின் அடுத்த படத்தை இயக்கும் இளம் ஹிட் இயக்குனர்

கார்த்தி நடித்து முடித்துள்ள 'தேவ்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது விறுவிறுப்பாக போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடந்து வருகிறது.

'விஸ்வாசம்' செகண்ட் சிங்கிளில் ஒரு ஆச்சரியம்

அஜித் நடித்த 'விஸ்வாசம்' படத்தின் முதல் சிங்கிள் பாடலான 'அடிச்சி நொறுக்கு' பாடலால் ஏற்பட்ட இணையதள புயலே இன்னும் அடங்கவில்லை.

என்ன நடக்குது டுவிட்டரில்? தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளரை அடிச்சு நொறுக்கிய அஜித் ரசிகர்கள்

அஜித்தின் 'விஸ்வாசம்' படத்தின் 'அடிச்சு தூக்கு' சிங்கிள் பாடல் இணையதளத்தை அதிர வைத்தது என்பது தெரிந்ததே

விஜய்சேதுபதிக்கு தனி விமானம் ஏற்பாடு செய்த சன் பிக்சர்ஸ்

சமீபத்தில் சென்னையில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'பேட்ட' படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் விஜய்சேதுபதி சில நிமிடங்கள் தாமதமாக வந்தார்.