கார்த்தியின் 'தேவ்' பாடல்கள் விபரம்

  • IndiaGlitz, [Friday,December 28 2018]

கார்த்தி, ரகுல் ப்ரித்திசிங் நடிப்பில் உருவான 'தேவ்' படத்தின் பாடல்கள் நாளை வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் ஜூட் பாக்ஸ் சற்றுமுன் வெளியாகியுள்ளது. ஹாரீஸ் ஜெயராஜ் இசையில் இந்த படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள் உள்ளது.

1. டேய் மச்சான் தேவ் என்ற முதல் பாடலை விவேக் எழுத நரேஷ் ஐயர், வேல்முருகன், மாளவிகா மனோஜ் மற்றும் தீபிகா பாடியுள்ள்னர்

2. ஷி இச் மை கேர்ள் என்ற 2வது பாடலை இயக்குனர் ரஜத் எழுத இந்த பாடலை ஹரிச்சரண், கிறிஸ்டோபர் ஸ்டான்லி, மஹதி ஆகியோர் பாடியுள்ளனர்.

3. ஒரு நூறு முறை என்ற பாடலை தாமரை எழுத, இந்த பாடலை சத்யபிரகாஷ், சக்திஸ்ரீ பாடியுள்ளனர்

4. ஏற்கனவே வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியுள்ள அனங்கே என்ற பாடலை ஹரிஹரன், பரத் சுந்தர், கிறிஸ்டோபர் ஸ்டான்லி, சரண்யா கோபிநாத், திபு, கிரிஷ், அர்ஜூன் சாண்டி ஆகியோர் பாடியுள்ளனர்.

5. கடைசியாக 'எங்கடி நீ போன' என்ற பாடலை கபிலன் எழுத எஸ்பி பாலசுபிரமணியன் இந்த பாடலை பாடியுள்ளார்.

 

More News

அமெரிக்காவில் விஜயகாந்த்: அரசியல் களத்தில் விஜய் பிரபாகரன்

தேமுதிக தலைவர் கேப்டன் விஜய்காந்த் சிகிச்சைக்காக கடந்த சில நாட்களுக்கு முன் அமெரிக்கா சென்றார். அவருடன் அவருடைய மனைவி பிரேமலதா, இரண்டாவது மகன் சண்முகபாண்டியன் ஆகியோர் சென்றுள்ளனர்.

'பேட்ட' டிரைலரில் ரஜினியின் முதல் பட அறிமுக காட்சி

ரஜினிகாந்த் 'அபூர்வ ராகங்கள்' என்ற படத்தில் தான் அறிமுகமானார். கே.பாலசந்தர் இயக்கிய இந்த படத்தில் ரஜினியின் அறிமுககாட்சியில் அவர் கேட் ஒன்றை திறப்பது போன்ற காட்சி இருக்கும்

சிறப்பான தரமான சம்பவங்களை இனிமேல்தான் பாக்கப்போற: பேட்ட டிரைலர் விமர்சனம்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'பேட்ட' திரைப்படத்தின் டிரைலர் திட்டமிட்ட நேரத்திற்கு அரை மணி நேரத்திற்கு முன்னரே சற்றுமுன் வெளியாகியுள்ளது.

'பேட்ட' டிரைலர் ரிலீஸ் நேரத்தில் திடீர் மாற்றம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 'பேட்ட' படத்தில் டிரைலர் இன்று காலை 11 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த டிரைலரில் உள்ள ஒருசில காட்சிகள் இணையத்தில்

வீரம், வேதாளம், விஸ்வாசம் படங்களுக்கான அபூர்வ ஒற்றுமைகள்

அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கிய 'விஸ்வாசம்' திரைப்படம் வரும் ஜனவரி 10ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது