கார்த்தி-அதிதி ஷங்கரின் 'விருமன்': இரண்டு நிமிட வீடியோ வைரல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இரண்டாவது மகள் அதிதிஷங்கர், கார்த்தி நடிக்கும் ’விருமன்’ என்ற திரைப்படத்தில் நாயகியாக நடிக்க உள்ளார் என்ற செய்தி ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தின் பூஜை நேற்று தொடங்கியது என்பதும், படப்பிடிப்பும் நேற்று முதல் தொடங்கிவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் பூஜையில் ஷங்கர் ,சிவகுமார், சூர்யா, கார்த்தி, அதிதி ஷங்கர், பாலா, உள்பட பலரும் கலந்து கொண்டனர் என்பதும், பூஜை மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படத்தின் பூஜை மற்றும் இதில் கலந்து கொண்ட பிரபலங்கள் ஆகியோர் குறித்த வீடியோ 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளது. இரண்டு நிமிடங்களுக்கு மேல் ஓடும் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
#Viruman poojai ?? featurette! @Karthi_Offl @dir_muthaiya @thisisysr @AditiShankarofl @Suriya_offl @rajsekarpandian @prakashraaj #Rajkiran @sooriofficial @selvakumarskdop @ActionAnlarasu @jacki_art @U1Records pic.twitter.com/m6Gm7bitcA
— 2D Entertainment (@2D_ENTPVTLTD) September 7, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com