தமிழக முதல்வர் கிரிஜா மேடமா? கருணாகரன் டுவீட்டால் பரபரப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழக முதல்வர் கிரிஜா மேடம் என்று காமெடி நடிகர் கருணாகரன் பதிவு செய்த டுவீட்டால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நடிகர் சங்க உறுப்பினர்களில் ஒருவரும் பாஜக பிரமுகருமான எஸ்வி சேகர், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களுக்கு நடிகர் சங்கம் இரங்கல் தீர்மானம் இயற்றாததற்கு கண்டனம் தெரிவித்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்
எஸ்வி சேகரின் இந்த டுவீட்டுக்கு பதிலளித்த காமெடி நடிகர் கருணாகரன், நம்முடைய முதல்வர் கிரிஜா மேடத்தை மதிக்கிறேன் என்று பதிவு செய்துள்ளார். தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியாநாதன் அவர்களை முதல்வர் என நடிகர் கருணாகரன் குறிப்பிட்டுள்ளதை பலர் பாராட்டியும் ஒருசிலர் விமர்சனம் செய்தும் கமெண்ட்டுக்கள் பதிவு செய்து வருகின்றனர்.
I respect our CM Girija mam ?????? https://t.co/Ggq8VY6Tc2
— Karunakaran (@actorkaruna) August 19, 2018
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments