6 மாதத்தில் கட்சி, 2021ல் முதல்வர்: ரஜினி குறித்து பிரபல அரசியல்வாதி

  • IndiaGlitz, [Friday,September 27 2019]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிக்கவிருப்பதாக கடந்த 2016ஆம் ஆண்டு அறிவித்து அதன்பின் அதற்கான பணிகளை செய்து வந்தார். கட்சி ஆரம்பிக்கும் பணிகள் 90% முடிந்துவிட்டதாகவும், கட்சியின் பெயர், கொள்கைகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் பல பேட்டிகளில் அவர் தெரிவித்து வந்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் ஆன கராத்தே தியாகராஜன் செய்தியாளர்களை சந்தித்தபோது, ‘ரஜினிகாந்த் 2020ஆம் ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரலில் அதாவது இன்னும் ஆறு மாதங்களில் கட்சி ஆரம்பிப்பார் என்றும், 2021ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்று முதல்வராவார் என்றும் 2021ஆம் ஆண்டில் கோட்டையில் கொடியேற்றுவார் என்றும் கூறியுள்ளார்.

மேலும் தமிழகத்தில் ஜெயலலிதா, கருணாநிதியின் வெற்றிடத்தை நிரப்பப் போவது ரஜினி தான் என்றும் கராத்தே தியாகராஜன் தனது பேட்டியில் தெரிவித்தார்.

More News

என்னால ஃபைனல்ஸ் போக முடியாது: லாஸ்லியா

பிக்பாஸ் வீட்டில் இருந்து நேற்று கவின் வெளியேறிய நிலையில் கவினின் வெளியேற்றத்தால் லாஸ்லியா மற்றும் சாண்டி ஆகிய இருவரும் பெருமளவில் பாதிக்கப்பட்டனர்.

'பிகில்' ஆடியோ விழாவிற்கு பின் விஜய் ரசிகர்களிடம் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றம்

சமீபத்தில் நடைபெற்ற 'பிகில்' திரைப்படத்தின் ஆடியோ விழாவில் விஜய் பேசிய ஒரு சில கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தாலும் அவர் பேசிய ஒரு விஷயம் விஜய் ரசிகர்களிடையே மிகப்பெரிய மாற்றத்தை

சீட் பெல்ட் அணியாததால் அபராதம்: இருசக்கர வாகன ஓட்டி அதிர்ச்சி

நான்கு சக்கர வாகனத்தில் செல்பவர் ஹெல்மெட் அணியவில்லை என்றும், இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிய வில்லை என்றும் கூறி, அபராதம் வசூலிப்பது அவ்வப்போது நடந்து வருகிறது

ஆன்லைனில் திரையரங்க டிக்கெட்டுக்கள்: அரசே விற்பனை செய்ய ஆலோசனை

திரையரங்க டிக்கெட்டுகள் தற்போது தனியார் நிறுவனங்கள் மூலம் ஆன்லைனில் முன்பதிவு செய்யப்பட்டு வரும் நிலையில் விரைவில் அரசே ஆன்லைன் மூலம் திரையரங்க டிக்கெட்டுக்களை விற்பனை

சஞ்சய்தத் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் 'தல'

சஞ்சய்தத் நடித்த உள்ள பாலிவுட் படம் ஒன்றில் தல தோனி சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது