கபில்தேவ் வாழ்க்கை வரலாறு திரைப்படம்: '83' ரிலீஸ் தேதி அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்திய கிரிக்கெட் அணிக்கு முதல் முறையாக உலக கோப்பையை பெற்று தந்தவர் கபில்தேவ் என்பதும் அவருடைய வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படம் ’83’ என்ற டைட்டிலில் தயாராகி வந்தது என்பதும் தெரிந்ததே
இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் ஜூன் மாதம் நான்காம் தேதி திரையரங்குகளில் உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது
கபில்தேவ் வேடத்தில் ரன்வீர் சிங் மற்றும் அவருடைய மனைவி வேடத்தில் தீபிகா படுகோன் நடித்துள்ள இந்த படத்தில் தமிழ் நடிகர் ஜீவா, கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
கபீர் கான் இயக்கத்தில் ஜூலியஸ் பாக்கியம் என்பவர் இசையில் உருவாகியுள்ள இந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் உருவாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
June 4th, 2021 !!!! ????
— Ranveer Singh (@RanveerOfficial) February 19, 2021
in Hindi, Tamil, Telugu, Kannada and Malayalam.
See you in cinemas !!! #ThisIs83
.@ikamalhaasan @iamnagarjuna @kabirkhankk @deepikapadukone @Shibasishsarkar #SajidNadiadwala @vishinduri pic.twitter.com/Wv6dqvPJdi
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com