உதயநிதியின் அடுத்த பட டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
கோலிவுட் திரையுலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவராகிய உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் 'கண்ணே கலைமானே
இந்த படம் ரிலீசுக்கு தயாராகி விரைவில் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவுள்ள நிலையில் வரும் 9ஆம் தேதி மாலை 5 மணிக்கு இந்த படத்தின் டிரைலர் ரிலீஸாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உதயநிதி, தமன்னா, வடிவுக்கரசி நடிப்பில் காசி விஸ்வநாதன் படத்தொகுப்பில் ஜலந்தர் வாசன் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு யுவன்ஷங்கர்ராஜா இசையமைத்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments