மணக்கோலத்தில் பிரபல செய்தி வாசிப்பாளர்: வைரலாகும் புகைப்படம்

  • IndiaGlitz, [Thursday,June 10 2021]

பெரிய திரை நடிகர்கள் நடிகைகள் போலவே சின்னத்திரை நடிகைகளும், சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கிறார்கள் என்பதும் அதேபோல் தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் தொகுப்பாளினிகள் மற்றும் செய்தி வாசிப்பாளர்களும் சமூக வலைதளங்கள் மூலம் ரசிகர்களை அதிகப்படுத்தி வருகிறார்கள் என்பதும் தெரிந்ததே

அந்த வகையில் தற்போதைய செய்தி வாசிப்பாளர்களில் முன்னணி செய்திவாசிப்பாளர்களில் ஒருவரான கண்மணியின் சமூக வலைதள பக்கம் பிரபலமாகி வருகிறது. குறிப்பாக அவர் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருப்பதை அடுத்து அவரது பக்கத்தில் ஃபாலோயர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறார்கள் என்பதும் அவர் பதிவு செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் செய்தி வாசிப்பாளர் கண்மணி சமீபத்தில் திருமண கோலத்தில் ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது ஃபாலோயர்கள் எப்போது திருமணம்? யார் மாப்பிள்ளை? என்று கமெண்ட்ஸ்களில் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். கண்மணி தனது திருமணம் குறித்து அறிவிப்பு விரைவில் வெளியிடுவாரா? அல்லது இதுவொரு சாதாரண போட்டோஷூட் புகைப்படமா? என்பது விரைவில் தெரிய வரும்.

More News

மூதாட்டியிடம் நகை திருட்டு...! விசாரித்து பார்த்ததில் வெளியான அதிர்ச்சி தகவல்....!

கொரோனா பரிசோதனை செய்வது போலவே, பெண் ஒருவர் நகையை திருடிய சம்பவம் மதுரையில் அரங்கேறியுள்ளது.

'குக் வித் கோமாளி' பாபா பாஸ்கர் மகள் சடங்கு நிகழ்ச்சி: வைரல் வீடியோ

தனுஷ் நடித்த 'திருவிளையாடல் ஆரம்பம்' என்ற படத்திற்கு நடன இயக்குனராக அறிமுகமான பாபா பாஸ்கர் அதன் பின்னர் பல திரைப்படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றி உள்ளார்

மாகபா மனைவியா இவர்? வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்!

விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் மாகாபா ஆனந்த் தனது மனைவியுடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது

மருத்துவர்கள் மீதான வன்முறை… அறிவுரை கூறி கண்டிக்கும் சினிமா பிரபலங்கள்!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் முதலே கொரோனா பரவல் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.

இளையராஜா-எஸ்பிபி பிரச்சனையில் நான் யார் பக்கம்? மனம் திறந்த கங்கை அமரன்

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மறைந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் அமெரிக்காவில் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்திக் கொண்டிருந்தபோது திடீரென இளையராஜாவிடம் இருந்து நோட்டீசு