ஸ்டாலினை அடுத்து ராதாரவிக்கு கண்டனம் தெரிவித்த கனிமொழி!
Send us your feedback to audioarticles@vaarta.com
நயன்தாரா குறித்து நடிகர் ராதாரவி கூறிய அநாகரீகமான கருத்துக்கு அனைத்து தரப்பினர்களும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் அவர் திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டதோடு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனத்தையும் தெரிவித்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்
இந்த நிலையில் ஸ்டாலினை அடுத்து கனிமொழியும் தனது சமூக வலைத்தளத்தில் ராதாவிக்கு தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது:
ஒவ்வொரு பெண்ணுக்கும் தனது தொழிலை தேர்வு செய்யும் உரிமை உண்டு. ஒரு பெண் தேர்வு செய்த துறையை மற்றவர்கள் விமர்சனம் செய்வது ஏற்று கொள்ளத்தக்கதல்ல. திமுக ஒருபோதும் இதனை அனுமதிக்க்காது. பெண்களின் உரிமைகள், கண்ணியம் மற்றும் சமத்துவம் ஆகியவற்றை புண்படுத்தும் எந்தவொரு நடவடிக்கையும் திமுக ஆதரிக்காது' என்று கனிமொழி கூறியுள்ளார்.
Every woman has a right to choose her profession. To judge or disrespect a woman's choice is unacceptable. The DMK will not stand for any conduct which offends the rights, dignity and equality of our fellow human beings. pic.twitter.com/TWO81kEcnZ
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) March 25, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout