விஜயகாந்த் மாதிரி வேற லெவலில் பேக்ஷாட்.. திஷா பதானியின் வீடியோ வைரல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூர்யா நடித்து வரும் ‘கங்குவா’ படத்தின் நாயகி திஷா பதானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜயகாந்த் மாதிரி பேக் ஷாட் அடிக்கும் வீடியோவை பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோவுக்கு லைக் கமெண்ட் குவிந்து வருகிறது.
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவர் திஷா பதானி. இவர் தற்போது சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ‘கங்குவா’ படம் மூன்று படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் திஷா பதானிக்கு 58 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர். அவர் தனது ஃபாலோயர்களுக்காக அதிரடி ஆக்சன் வீடியோக்கள், கிளாமர் வீடியோக்களை பதிவு செய்து வருவார்.
அந்த வகையில் சற்று முன் அவர் கேப்டன் விஜயகாந்த் மாதிரி பின்னால் திரும்பி காலால் எட்டி உதைக்கும் பேக்ஷாட் வீடியோவை பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்து அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Dusting off the rust with cheat 720.. 🫠🫣 pic.twitter.com/SAH7v27ieA
— Disha Patani (@DishPatani) June 22, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com