கிளாமர் உடையில் மழையில் நனையும் 'கங்குவா' நடிகை.. இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

  • IndiaGlitz, [Sunday,August 06 2023]

சூர்யா நடித்து வரும் ’கங்குவா’ திரைப்படத்தின் நாயகி ஆக நடித்து வரும் பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் நிலையில் சற்றுமுன் அவர் கிளாமர் உடையில் மழையில் நனையும் புகைப்படங்களை வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இன்ஸ்டாகிராமில் 58 மில்லியனுக்கு மேல் ஃபாலோயர்கள் வைத்துள்ள திஷா பதானி சற்றுமுன் உள்ளாடை மட்டுமே அணிந்து மழையில் நனைந்தவாறு தரையில் படுத்திருக்கும் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.

இந்த புகைப்படங்கள் பதிவு செய்து ஒரு சில மணி நேரங்களே ஆகியிருக்கும் நிலையில் 8 லட்சத்துக்கும் அதிகமான லைக்ஸ், ஆயிரக்கணக்கான கமெண்ட்ஸ் குவிந்துள்ளது.

இந்த நிலையில் பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப்பச்சன் நடிக்கும் ’கல்கி 2898 ஏடி’ என்ற படத்தில் திஷா பதானி முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

தாய்லாந்து தீவில் நண்பர்களுடன் கீர்த்தி சுரேஷ்.. செம்ம வீடியோ வைரல்..!

சமீபகாலமாக தமிழ் நடிகைகள் தாய்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். நடிகை சம்யுக்தா ஹெக்டே மற்றும் பிரியா வாரியர் ஆகியோர் சமீபத்தில் தாய்லாந்து

6 நாட்களுக்கு பின் குழந்தை பிறந்ததை அறிவித்த இலியானா.. க்யூட் புகைப்படம் வைரல்..!

நடிகை இலியானாவுக்கு ஆகஸ்ட் ஒன்றாம் தேதி குழந்தை பிறந்த நிலையில் அந்த குழந்தையின் புகைப்படத்துடன் கூடிய அறிவிப்பை சற்றுமுன் வெளியிட்டுள்ள நிலையில் அந்த க்யூட் புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது.  

இந்த உறவுக்கு உலகத்தில் பெயர் இல்லை... பிக்பாஸ் பிரபலத்தின் மடியில் ரக்சிதா.. வைரல் வீடியோ..!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள், பிக்பாஸ் வீட்டில் விளையாடும் போது ஒருவருக்கு ஒருவர் போட்டியுடன், ஆவேசமாக சண்டை போட்டுக் கொண்டாலும் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே

அஜித்தின் 'விடாமுயற்சி'யில் இந்த 4 பிரபலங்களும் உறுதி.. வேற லெவல் தகவல்கள்..!

அஜித் நடிக்க இருக்கும் 'விடாமுயற்சி' என்ற படத்தை மகிழ் திருமேனி இயக்க இருக்கும் நிலையில் இந்த படத்தின் அறிவிப்பு வெளியாகி பல மாதங்கள் ஆகிய நிலையில் இன்னும் படப்பிடிப்பு தொடங்காமல் இருப்பது

ரஜினியின் 'ஜெயிலர்' படத்தில் இணைந்த விக்னேஷ் சிவன்.. செம்ம வீடியோ வைரல்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படம் வரும் 10ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகளை சன் பிக்சர்ஸ் நிறுவனம்