கங்கனா ரனாவத் 'சந்திரமுகி' லுக்.. அட்டகாசமான போஸ்டர் ரிலீஸ்..!

  • IndiaGlitz, [Saturday,August 05 2023]

ராகவா லாரன்ஸ் நடிப்பில், பி வாசு இயக்கத்தில் உருவாகி வரும் ’சந்திரமுகி 2’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இந்த படம் விநாயகர் சதுர்த்தி திருவிழாவின் போது வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி வருகின்றன என்பதும் குறிப்பாக சமீபத்தில் வேட்டையன் கேரக்டரில் நடித்துள்ள ராகவா லாரன்ஸ் போஸ்டர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் சற்றுமுன் லைகா நிறுவனம் சந்திரமுகி கேரக்டரில் நடித்த கங்கனா ரனாவத் போஸ்டரை வெளியிட்டுள்ளது. அட்டகாசமாக இருக்கும் இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த படத்தில் சந்திரமுகி கேரக்டரில் நடித்த கங்கனாவுக்கு நீட்டா லுல்லா என்பவர் காஸ்டியூம் டிசைன் செய்து உள்ளார் என்பதும் இவர் நான்கு முறை தேசிய விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்கார் விருது பெற்ற எம்எம் கீரவாணி இசையில் உருவாகும் இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது.

More News

'மெளனகுரு' சாந்தகுமாரின் அடுத்த படம்.. டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..!

அருள்நிதி நடித்த 'மௌனகுரு' மற்றும் ஆர்யா நடித்த 'மகா முனி' ஆகிய இரண்டு திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் சாந்தகுமாரின் மூன்றாவது படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பி.சி. ஸ்ரீராம் -சேரனுக்கு விருது வழங்கி கௌரவித்த நண்பன் குழுமம்

நண்பன் என்டர்டெயின்மென்ட் மற்றும் நண்பன் கலை பண்பாட்டு ஆய்வு மற்றும் கருவூல மையம் ஆகியவற்றின் தொடக்க விழா மற்றும் விருது வழங்கும் விழா சென்னையில் உள்ள வர்த்தக மையத்தில் கோலாகலமான உற்சாகத்துடன்

சிவகார்த்திகேயன் - ஏஆர் முருகதாஸ் படத்தின் நாயகி இந்த பிரபலமா?சூப்பர் அப்டேட்..!

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் 'எஸ்கே 21' படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அவருடைய அடுத்த படத்தை ஏஆர் முருகதாஸ் இயக்க இருப்பதாக

அதிகரித்து வரும் வெஸ்டர்ன் டாய்லட் பயன்பாடு? ஆரோக்கியத்திற்கு நல்லதா?

நவீன வசதி கொண்ட வீடுகளில் மட்டுமல்லாமல் இந்தியாவில் தற்போது நடுத்தர வர்க்க வீடுகளிலும் வெஸ்டர்ன் டாய்லட் பயன்பாடே இருந்து வருகிறது.

சென்னை வாசிகளுக்கு இப்படியொரு சோதனையா? அச்சுறுத்தும் புது அறிக்கை!!

சென்னை நகரத்தில் சுவாசம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகம் பாதிக்கும் வகையிலான நுண்துகள் மாசுபாடு காற்றில் அதிகம் ஏற்பட்டு இருப்பதாக அறிக்கை ஒன்று தெரிவித்து இருக்கிறது