கணக்கன்பட்டி சித்தர்: அதிசயங்கள், வாழ்க்கை வரலாறு | ஜோதிடர் ரஞ்சனாவுடன் ஆன்மீக கலந்துரையாடல்

  • IndiaGlitz, [Monday,March 18 2024]

புகழ்பெற்ற ஆன்மீக யூடியூப் சேனல் ஆன்மீக Glitzஇல் இருந்து, திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள கணக்கன்பட்டி சித்தர் பற்றிய ஒரு அற்புதமான வீடியோவை Indiaglitz உங்களுக்கு வழங்குகிறது. இந்தக் கணக்கன்பட்டி சித்தரைத்தான் அழுக்கு மூட்டை சித்தர் என்றும் அழைப்பார்கள். இவரை பிரபல காமெடி நடிகர் யோகிபாபு உள்ளிட்ட பலரும் தரிசனம் செய்துள்ளனர். இந்த வீடியோவில், ஜோதிடர் ரஞ்சனா அவர்களுடன், கணக்கன்பட்டி சித்தரைப்பற்றிய ஆன்மீக கலந்துரையாடல் நடைபெறுகிறது.

வீடியோவில் காணப்படுவது:

  • கணக்கன்பட்டி சித்தர் என்றழைக்கப்படும் பழனி சற்குரு மூட்டை சுவாமிகள் பற்றிய விரிவான கலந்துரையாடல்
  • அவரது வாழ்க்கை வரலாறு மற்றும் அற்புதங்கள்
  • பக்தர்களின் வாழ்வில் அவர் ஏற்படுத்திய தாக்கம்
  • பிரபல காமெடி நடிகர் யோகிபாபு உள்ளிட்ட பக்தர்கள் பற்றிய தகவல்
  • கணக்கன்பட்டி சித்தர் பீடத்தில் நடக்கும் சேவைகள்
  • கணக்கன்பட்டி சித்தர் பீடத்திற்கு செல்லும் வழி

மேலும் தகவல்களுக்கு இந்த வீடியோவை பார்க்கவும்👇👇👇

More News

'எப்படி இருந்த நான் இப்படி மாறிட்டேன்'.. ஆர்யா வெளியிட்ட ஆச்சரிய புகைப்படங்கள்..!

நடிகர் ஆர்யா கடந்தாண்டு மார்ச் மாதம் இருந்த உடற்கட்டு புகைப்படத்தையும் இந்த ஆண்டு மார்ச் மாதம் உள்ள உடற்கட்டு புகைப்படத்தையும் வெளியிட்டு ஒரே ஆண்டில் தான் எப்படி மாறிவிட்டேன்

 5 ஆண்கள் செய்யும் வேலையை ஒரு பெண்ணால் செய்ய முடியும்.. அண்ணா பல்கலையில் சூர்யா பேச்சு..!

சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் '5 ஆண்கள் செய்யும் வேலையை ஒரு பெண்ணால் செய்ய முடியும்' என்று நடிகர் சூர்யா பேசியுள்ளார்

கலவி என்பது ஆண் பெண் இருபாலருக்கும் பொதுவானது என்பதை தனது ஆழ்ந்த கருத்தின் மூலம் விளக்கிய எழுத்தாளர் லதா .

நம்ம சமுதாயத்தில் பொதுவாகவே திருமணத்திற்கு முன்பு எந்த ஒரு பெண்ணோ ஆணோ உடலுறவு வைத்துக் கொள்வதில்லை.............

ஒருவழியாக வந்தது 'கங்குவா' படத்தின் டீசர் அப்டேட்.. உற்சாகத்தில் சூர்யா ரசிகர்கள்..!

சூர்யா நடித்து வரும் 'கங்குவா' படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த டீசர் குறித்த அப்டேட் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதை அடுத்து சூர்யா ரசிகர்கள் உற்சாகத்தில்

விஜய் வருகையால் ஸ்தம்பித்த கேரளா.. கட்டுக்கடங்காத கூட்டத்தால் திருவனந்தபுரத்தில் பரபரப்பு..!

கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் 'கோட்' படத்தின் படப்பிடிப்பு நடைபெற இருப்பதை அடுத்து இன்று விஜய் திருவனந்தபுரம் சென்றதாகவும் அவரை வரவேற்கவும் பார்க்கவும் ஏராளமான ரசிகர்கள் திருவனந்தபுரம்