கணக்கன்பட்டி சித்தர்: அதிசயங்கள், வாழ்க்கை வரலாறு | ஜோதிடர் ரஞ்சனாவுடன் ஆன்மீக கலந்துரையாடல்
Send us your feedback to audioarticles@vaarta.com
புகழ்பெற்ற ஆன்மீக யூடியூப் சேனல் ஆன்மீக Glitzஇல் இருந்து, திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள கணக்கன்பட்டி சித்தர் பற்றிய ஒரு அற்புதமான வீடியோவை Indiaglitz உங்களுக்கு வழங்குகிறது. இந்தக் கணக்கன்பட்டி சித்தரைத்தான் "அழுக்கு மூட்டை சித்தர்" என்றும் அழைப்பார்கள். இவரை பிரபல காமெடி நடிகர் யோகிபாபு உள்ளிட்ட பலரும் தரிசனம் செய்துள்ளனர். இந்த வீடியோவில், ஜோதிடர் ரஞ்சனா அவர்களுடன், கணக்கன்பட்டி சித்தரைப்பற்றிய ஆன்மீக கலந்துரையாடல் நடைபெறுகிறது.
வீடியோவில் காணப்படுவது:
- கணக்கன்பட்டி சித்தர் என்றழைக்கப்படும் பழனி சற்குரு மூட்டை சுவாமிகள் பற்றிய விரிவான கலந்துரையாடல்
- அவரது வாழ்க்கை வரலாறு மற்றும் அற்புதங்கள்
- பக்தர்களின் வாழ்வில் அவர் ஏற்படுத்திய தாக்கம்
- பிரபல காமெடி நடிகர் யோகிபாபு உள்ளிட்ட பக்தர்கள் பற்றிய தகவல்
- கணக்கன்பட்டி சித்தர் பீடத்தில் நடக்கும் சேவைகள்
- கணக்கன்பட்டி சித்தர் பீடத்திற்கு செல்லும் வழி
மேலும் தகவல்களுக்கு இந்த வீடியோவை பார்க்கவும்👇👇👇
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Devan Karthik
Contact at support@indiaglitz.com
Comments