காமராஜர், பெரியார், அம்பேத்கருக்கு மட்டுமல்ல.. தவெக மாநாட்டில் இன்னும் சில கட்-அவுட்டுக்கள்..!

  • IndiaGlitz, [Thursday,October 24 2024]

நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு வரும் 27ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், இந்த மாநாட்டிற்கான பணிகள் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், பெரியார், காமராஜர், அம்பேத்கர் மற்றும் விஜய்யின் கட்டவுட்கள் மாநாட்டு திடலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. மேலும் இன்னும் சில கட்டவுட்கள் இந்த மாநாட்டில் வைக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

குறிப்பாக சேரன், சோழன், பாண்டியன் என்ற தமிழகத்தை ஆண்ட மூவேந்தர்கள் மற்றும் வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள் ஆகியோர்களின் கட்டவுட்களும் வைக்கப்படவுள்ளன. முதல் முதலாக ஒரு அரசியல் கட்சியில் தமிழ் தாய்க்கு கட்டவுட் வைக்கப்பட இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதுமட்டுமின்றி, பிறப்புக்கும் எல்லா உயிர்க்கும் வாசகத்தின் உருவக கட்டவுட் கூட வைக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. மற்ற அரசியல் கட்சிகள் போல் இல்லாமல், வித்தியாசமான கட்டவுட்களை தமிழக வெற்றி கழகத்தினர் அமைத்து, இந்த மாநாடு அரசியல் பார்வையாளர்களிடம் மிகுந்த கவனம் பெற்றுள்ளனர்.

More News

ஸ்டார் ஹோட்டல் டாஸ்க்கில் திடீர் திருப்பம்.. ஆண்கள், பெண்கள் இணைந்த கூட்டணி..!

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி இன்று 18 வது ஒளிபரப்பாக இருக்கும் நிலையில், இந்த வாரம் போட்டியாளர்களுக்கு ஸ்டார் ஹோட்டல் டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது.

'மெய்யழகன்' உள்பட 5 தமிழ்ப்படங்கள்.. இந்த வார ஓடிடி ரிலீஸ் தகவல்கள்..!

ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் புதிய திரைப்படங்கள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில், ஏற்கனவே வெளியான திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகி வருகின்றன

ராகு கேது பிரச்சனைக்கு வழிபடவேண்டிய அம்மன் : நடிகர் அனுமோகன்

பிரபல நடிகர் அனுமோகன் அவர்கள், ஆன்மீகக்ளிட்ஸ் சேனலில் தனது ஆன்மீக அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

'இதுதான் இந்திய ராணுவத்தின் முகம்': சிவகார்த்திகேயனின் 'அமரன்' டிரைலர்..!

சிவகார்த்திகேயன் நடித்த 'அமரன்' திரைப்படம் வரும் தீபாவளி அன்று திரையில் வெளியாக இருக்கும் நிலையில், இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

'வேட்டையன்' சப்வே ஃபைட் படமாக்கப்பட்டது எப்படி? மாஸ் வீடியோவை வெளியிட்ட லைகா..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த "வேட்டையன்" என்ற படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இந்த படத்தின் அன்சீன் காட்சிகள் உட்பட சில வீடியோக்களை