close
Choose your channels

கட்சி ஆரம்பிக்கும் முன் கமல் சந்திக்கும் பிரபல தலைவர் யார் தெரியுமா?

Saturday, February 10, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கட்சி ஆரம்பிக்கும் முன் கமல் சந்திக்கும் பிரபல தலைவர் யார் தெரியுமா?

உலக நாயகன் கமல்ஹாசன் வரும் 21ஆம் தேதி இராமநாதபுரத்தில்  முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் இல்லத்தில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கவுள்ளார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் கட்சியை முறைப்படி அறிவிக்கும் முன்னர் தனக்கு பலவழிகளிலும் குருவாக இருந்த திமுக தலைவர் கருணாநிதியை கமல் சந்திக்கவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

தனது கட்சியின் முதல் மாநாடுக்கு முன்பு தி.மு.க., தலைவர் கருணாநிதியை சந்தித்து அவரிடம் ஆசி பெற கமல் விரும்புவதாகவும், அதற்கான நேரம் ஒதுக்கும்படி கமல் தரப்பில் இருந்து கோபாலபுரத்தில் தேதி கேட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. சமீபத்தில் அரசியல் குறித்த அறிவிப்புக்கு பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கருணாநிதியை சந்தித்து ஆசி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment