யாரும் உத்தமர்கள் அல்ல: வருமான வரி சோதனை குறித்து கமல்!

தேர்தல் பிரச்சாரம் ஒருபக்கம் பரபரப்பாக நடந்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை செய்து எதிர்க்கட்சி வேட்பாளர்களை பயமுறுத்தி வருகின்றனர். குறிப்பாக வேலூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வருமான வரித்துறையினர்களின் வளையத்தில் உள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில் இந்த சோதனை மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என வழக்கம்போல் திமுகவும், இந்த சோதனைக்கும் ஆளும் அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அதிமுக, பாஜகவினர்களும் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் வருமான வரிச்சோதனை குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் கூறியபோது, 'வருமானவரி சோதனை செய்பவர்களும், செய்யப்படுபவர்களும் உத்தமர்கள் அல்ல என்றும், வருமான வரி சோதனை என்பது தப்பு செய்தவர்களுக்கு திகிலூட்டும் விஷயம் தான் என்றும் தெரிவித்துள்ளார்.

More News

வருமான வரி ரெய்டுக்கு காரணம் ரஜினியா?

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக துரைமுருகன் மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களை குறி வைத்து வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.

கட்டுக்கட்டாக பணம்.. வேலூரில் தேர்தல் ரத்தாகிறதா?

இன்று நடைபெற்ற வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனையில் சாக்கு முட்டைகளில் கட்டுகட்டாக பணம் கைப்பற்றப்பட்டது

'சூப்பர் டீலக்ஸ்' பாணியில் சிஎஸ்கே வெற்றியை டுவீட் செய்த ஹர்பஜன்சிங்

நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் தல தோனியின் அதிரடியான 75 ரன்களும்,

பொள்ளாச்சி விவகாரம்: பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை கூறிய எஸ்பி மீது அதிரடி நடவடிக்கை!

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் நூற்றுக்கணக்கான இளம்பெண்கள் பாதிக்கப்பட்டிருந்தாலும் துணிச்சலாக இந்த விவகாரம் குறித்து புகார் கூறியது ஒரே ஒரு பெண் மட்டுமே.

வருமான வரித்துறை சோதனைக்கு எதிராக துரைமுருகன் மகன் சென்னை ஐகோர்ட்டில் மனு

வேலூர் மக்களவை தொகுதியில் முன்னாள் அமைச்சரும் திமுக பொருளாளருமான துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த், திமுக வேட்பாளராக போட்டியிடுகிறார்.