close
Choose your channels

'மனிதன்', 'அபூர்வ சகோதரர்கள்'  படங்களில் நடித்த நடிகை ரூபிணியின் மகளா இவர்? ஆச்சரியத்தில் ரசிகர்கள்..!

Thursday, March 16, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

 

உலகநாயகன் கமலஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்பட பல பிரபலங்களுடன் நடித்த நடிகை ரூபினின் அம்மா மற்றும் மகள் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

விஜயகாந்த் நடித்த ’கூலிக்காரன்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானவர் நடிகை ரூபினி. இவர் மும்பையில் பிறந்து வளர்ந்தவர் என்பதும் சிறுவயதிலிருந்தே இவர் குழந்தை நட்சத்திரமாக நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரஜினிகாந்த் நடித்த ’மனிதன்’ கமல்ஹாசன் நடித்த ’அபூர்வ சகோதரர்கள்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார் என்பதும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் இவர் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை ரூபினி கடந்த 1995ஆம் ஆண்டு மோகன் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு அனுஷா ரயானா என்ற மகள் உள்ளார்.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரூபிணி அவ்வப்போது தனது மகள் மற்றும் அம்மாவின் புகைப்படங்களை பதிவு செய்து வரும் நிலையில் அந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment