மக்கள் நீதி மய்யம் தொண்டர்களுக்கு அதிர்ச்சி அளித்த கமல்
- IndiaGlitz, [Sunday,March 24 2019]
மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதல் வேட்பாளர் பட்டியலை கடந்த 20ஆம் தேதி கமல்ஹாசன் வெளியிட்ட நிலையில் சற்றுமுன் அவர் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை கோவையில் வெளியிட்டார். இந்த பட்டியலில் உள்ளவர்கள் பெயர் பின்வருமாறு:
மக்களவை வேட்பாளர்கள்:
காஞ்சிபுரம் - தங்கராஜ்
திருவண்ணாமலை- அருள்
ஆரணி - சாஜித்
கள்ளக்குறிச்சி - கணேஷ்
நாமக்கல் - ஆர்.தங்கவேலு
காஞ்சிபுரம் - தங்கராஜ்
திருவண்ணாமலை- அருள்
ஆரணி - சாஜித்
கள்ளக்குறிச்சி - கணேஷ்
நாமக்கல் - ஆர்.தங்கவேலு
ஈரோடு - சரவணக்குமார்
ராமநாதபுரம் - விஜயபாஸ்கர்
கரூர் - ஹரிஹரன்
ரெம்பலூர் - அருள் பிரகாசம்
சிவகங்கை - சிநேகன்
மதுரை - எம்.அழகர்
தென் சென்னை - ரங்கராஜன்
கடலூர் - அண்ணாமலை
விருதுநகர் - முனியசாமி
தென்காசி - முனீஸ்வரன்
சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர்கள்
பூந்தமல்லி: பூவை ஜெகதீஷ்
பெரும்பூர்: வி.பிரியதர்ஷினி
திருப்போரூர்: கருணாகரன்
சோளிங்கர்: மலைராஜன்
குடியாத்தாம்: வெங்கடேசன்
ஆம்பூர்: நந்தகோபால்
ஓசூர்: ஜெயபால்
பாப்பரெட்டிபட்டி: நல்லதம்பி
அரூர்: குப்புசாமி
நிலக்கோட்டை: சின்னதுரை
திருவாரூர்; அருண்சிதம்பரம்
தஞ்சாவூர்; துரையரசன்
மானாமதுரை: ராமகிருஷ்ணன்
ஆண்டிபட்டி: தங்கவேல்
பெரியகுளம்: பிரபு
சாத்தூர்: சுந்தர்ராஜ்
பரமக்குடி: உக்கிரபாண்டியன்
விளாத்திகுளம்: டி.நடராஜன்
ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீதர்
இந்த வேட்பாளர் பட்டியலில் கமல்ஹாசன் பெயர் இல்லை என்றும், போட்டியிடுபவர்கள் அனைவரையும் தனது முகமாகவே தான் பார்ப்பதால் அனைத்து தொகுதியிலும் தான் நிற்பது போன்ற உணர்வே தனக்கு இருப்பதாகவும் கமல்ஹாசன் தெரிவித்தார்.