கிறிஸ்டோபர் நோலனிடம் கமல் மன்னிப்பு கேட்டது ஏன் தெரியுமா?

  • IndiaGlitz, [Saturday,March 31 2018]

ஹாலிவுட் சூப்பர் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் அவர்களை கமல் சந்திக்கவுள்ளார் என்று வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் அந்த சந்திப்பு தற்போது நடைபெற்றுவிட்டது. இந்த சந்திப்பு குறித்து கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளளத்தில் பதிவு செய்துள்ளார்.

இந்த சந்திப்பின்போது கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய 'டன்க்ரிக்' படத்தை தான் டிஜிட்டல்  வடிவில் பார்த்ததற்கு கமல் மன்னிப்பு கேட்டு கொண்டாராம். இந்த படம் சமீபத்தில் மூன்று ஆஸ்கார் விருதுகளை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் 'டன்க்ரிக்' படத்தை டிஜிட்டலில் பார்த்ததற்கு பதிலாக கமல்ஹாசன் தான் நடித்த 'அன்பே சிவம்' படத்தின் டிவிடியை அவரிடம் கொடுத்ததாக கூறியுள்ளார். மேலும் கமல்ஹாசனின் பாபநாசம் படத்தை கிறிஸ்டோபர் நோலன் பார்த்து ஆச்சரியப்பட்டதாகவும் தெரிவித்தாராம்.

More News

மிஸ்டர் இந்தியா இயக்குனருக்கு கிடைத்த மிகப்பெரிய கெளரவம்

பாலிவுட் திரையுலகில் 'மிஸ்டர் இந்தியா' உள்பட பல வெற்றி திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் சேகர் கபூர், இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் பிரபலமானவர்.

விஜய் வில்லனுக்கு ஜோடியாக்கும் ஸ்ருதிஹாசன்

விஜய் நடித்த துப்பாக்கி என்ற வெற்றி படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் வித்யூத் ஜம்மாவால். இவர் பாலிவுட்டின் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

திரைத்துறை பிரச்சனையை அரசுக்கு கொண்டு செல்ல முடிவு: விஷால் அறிவிப்பு

திரைத்துறையில் இருக்கும் பிரச்சனைகளை தீர்த்து வைக்குமாறு அரசிடம் வேண்டுகோள் வைக்க முடிவு செய்திருப்பதாகவும் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால் தெரிவித்துள்ளார்.

தெலுங்கில் அறிமுகமாகும் கோலிவுட்டின் இளம் இசையமைப்பாளர்

மெலடி பாடல்களை ரசிப்பதற்கு என்றே எந்த காலத்திலும் ஒரு தனிப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உண்டு. எந்த காலத்திற்கும் உரிய வகையில் மெலடி பாடல்களை இசையமைப்பதில் ஒருசில இசையமைப்பாளர்களே புகழ் பெற்றுள்ள

வாய்ப்புகாக படுக்கை விஷயத்தில் பொய் சொன்னாரா ரகுல்? உண்மையை உடைக்கும் பிரபல நடிகை

ரகுல் ப்ரித்திசிங் சமீபத்தில் வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் விவகாரம் குறித்து கூறியபோது, 'மற்ற இடங்களில் எப்படியோ, தெலுங்கு திரையுலகில் வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் இல்லை