கமல்ஹாசன் அவுட், சூர்யா இன்

  • IndiaGlitz, [Wednesday,May 25 2016]

உலக நாயகன் கமல்ஹாசன் தனது அடுத்த படமான 'சபாஷ் நாயுடு' படத்தின் படப்பிடிப்பிற்காக மகள் ஸ்ருதிஹாசன் உள்பட படக்குழுவினர்களுடன் அமெரிக்காவுக்கு புறப்பட்டுள்ள நிலையில் சற்று முன்னர் நடிகர் சூர்யா தனது குடும்பத்தினர்களுடன் அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பியுள்ளார்.

கடந்த 6ஆம் தேதி ரிலீஸ் ஆன '24' படத்தின் பிரிமியர் காட்சியில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா சென்றிருந்த சூர்யா, அங்கு குடும்பத்துடன் சில நாட்கள் ஓய்வு எடுத்தார். இந்நிலையில் ஓய்வு முடிந்து இன்று சூர்யா தனது குடும்பத்தார்களுடன் சென்னை திரும்பினார்.

சூர்யா தற்போது ஹரி இயக்கத்தில் 'S3' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பாதிக்கும் மேல் முடிந்துள்ள நிலையில் விரைவில் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

'கபாலி' குறித்து தாணுவிடம் விஜய் அளித்த கமெண்ட்

இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' என ஒரே நேரத்தில் இரண்டு பெரிய நடிகர்களின் படங்களை தயாரித்துள்ள தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு...

சென்னை மல்டிபிளக்ஸில் 'தெறி' செய்த புதிய சாதனை

அட்லி இயகக்த்தில் கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' திரைப்படம் வசூலில் உலகம் முழுவதும் பல்வேறு சாதனைகள்...

காமெடியில் கம்பீரம் காட்டிய கவுண்டமணிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

தமிழ் சினிமாவில் எம்ஜிஆர்-சிவாஜி, ரஜினிகாந்த்-கமல்ஹாசன், அஜித்-விஜய் என மூன்று தலைமுறை நடிகர்களுடன் நடித்த காமெடி நடிகர் கவுண்டமணி...

பைலட்டை திருமணம் செய்யும் பிரபல நடிகை

இந்தியாவின் முதல் பெண் பைக் ரேஸ் சாம்பியனும் பிரபல நடிகையுமான அலிஷா அப்துல்லா, தற்போது விஜய் ஆண்டனியின் 'சைத்தான்' படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் தற்போது முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்...

கார்த்தி பிறந்த நாள். சிறப்பு கட்டுரை

தமிழ் சினிமாவின் மார்க்கண்டேயன் நடிகர் சிவகுமார் என்பது கோலிவுட் நட்சத்திரங்கள் மட்டுமின்றி ரசிகர்களும் அறிவார்கள். அவரை போலவே அவருடைய இரண்டு மகன்களான சூர்யா மற்றும் கார்த்தியும் தமிழ் சினிமாவில் ஜொலித்து வருகின்றனர்...