தரமில்லாமல் விளையாடுகிறார்கள்.. விசாரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது: கமல்ஹாசன்

  • IndiaGlitz, [Saturday,December 09 2023]

பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் தரம் இல்லாமல் விளையாடுகிறார்கள் என்றும் அவர்களை விசாரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ வீடியோவில் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோவில் கமல்ஹாசன் பேசியபோது ’ஊரே வெள்ளத்தில் மூழ்கி தவித்துக் கொண்டிருக்கும் விஷயம் வீட்டுக்குள் இருப்பவர்களுக்கு தெரியாது. அவர்கள் விளையாட்டில் மூழ்கி இருக்கிறார்கள்.

வெளியே தண்ணீர் வடிந்ததும் தரை தெரியும். ஆனால் இவர்கள் மூழ்கி இருக்கும் விளையாட்டு முடிந்தால் தரம் தெரியும். தரம் இல்லாமல் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். எனவே விசாரணை செய்யும் நேரம் வந்துவிட்டது என்று கூறியுள்ளார்.

இதனை அடுத்து இந்த வார பிரச்சனைகளை சரமாரியாக போட்டியாளர்களிடம் கமல்ஹாசன் விசாரிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

வாழ்க்கை எப்போதுமே ஒரு மாயவலை தான்: அமீர் நடித்த படத்தின் டீசர்..!

அமீர் நடிப்பில் வெற்றிமாறன் தயாரிப்பில் உருவான 'மாயவலை' என்ற திரைப்படத்தின் டீசர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 9 இறுதிப்போட்டி.. ஞாயிறு அன்று இறுதிப்போட்டி..!

தமிழக மக்களின் பெரும் ஆதரவைப் பெற்ற சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியின் 9 சீசன், தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. வரும் ஞாயிறன்று நேரு உள் விளையாட்டரங்கில் கோலாகலமான

உன்னோட முதல் ஆட்டோகிராப் எனக்குத்தான்.. ரஜினி பிறந்த நாளில் கவின் பட புரமோஷன்.!

கவின் நடித்துவரும் 'ஸ்டார்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணியை ரஜினியின் பிறந்த நாளான

படுத்தே விட்டானய்யா... கமல்ஹாசனை கடுமையாக விமர்சனம் செய்த நடிகை கஸ்தூரி.. என்ன காரணம்?

சென்னை மழை, பெருவெள்ளம் குறித்து கருத்து தெரிவித்த கமல்ஹாசனை நடிகை கஸ்தூரி தனது சமூக வலைத்தளத்தில் கடுமையாக விமர்சனம் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

'முண்டாசுப்பட்டி' படத்தில் நடித்த பழம்பெரும் நடிகர் காலமானார்.. காளி வெங்கட் இரங்கல்..!

தமிழ் திரையுலகில் கடந்த 40 ஆண்டுகளாக நடித்து வந்தாலும் 'முண்டாசுப்பட்டி'  படத்தின் மூலம் பிரபலமான நடிகர் மதுரை மோகன் காலமானார். இதனை அடுத்து திரையுலகினர் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து