பேராசிரியர் க.அன்பழகன் மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல்

  • IndiaGlitz, [Saturday,March 07 2020]

முதுபெரும் அரசியல்வாதியும், திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளராக 42 ஆண்டுகள் பணிபுரிந்தவரும், மறைந்த மு. கருணாநிதி அவர்களின் நெருங்கிய நண்பர்களில் ஒருவருமான க.அன்பழகன் இன்று அதிகாலை 1 மணிக்கு உடல்நலக்கோளாறு காரணமாக காலமானார்.

இந்த நிலையில் க.அன்பழகன் மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், உலக நாயகனும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது:

தமிழகத்தின் முதுபெரும் தலைவர், திராவிட சிந்தனையின் தெளிவுரை, ஏற்றுக்கொண்ட இயக்கத்தில் இறுதிவரை உறுதியோடு இருந்தவர், பேராசிரியர் திரு.அன்பழகன் அவர்களின் இழப்பு வேதனைக்குரியது. அவர் குடும்பத்தாருக்கும் அவரது இயக்கத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்

More News

அஜித்தே பார்த்து ஆச்சரியம் அடைந்த அறிக்கை

தமிழ் திரையுலகின் மாஸ் நடிகர்களில் அஜித் மட்டுமே எந்த ஒரு சமூக வலைதளத்திலும் இல்லை என்பது தெரிந்ததே. இருப்பினும் அனைத்து சமூக வலைதளங்களிலும் அஜித் குறித்த செய்தி

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் காலமானார்!

திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் நேற்று இரவு உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 98. 1922ஆம் ஆண்டு பிறந்த க.அன்பழகன் அவர்கள் பல ஆண்டுகளாக திமுகவின் வளர்ச்சிக்கு

செல்வராகவனின் அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு!

பிரபல இயக்குனர் செல்வராகவன் இயக்கிய 'என்ஜிகே' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியான நிலையில் அவருடைய அடுத்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

தம்பி மரணம் குறித்து திடுக்கிடும் தகவலை தெரிவித்த நடிகர் ஆனந்த்ராஜ்

பிரபல வில்லன் மற்றும் காமெடி நடிகர் ஆனந்தராஜின் சகோதரர் கனகசபை என்பவர் நேற்று புதுவையில் உள்ள தனது வீட்டில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக வெளிவந்த செய்தியை

விஜய் அரசியலுக்கு வந்தால் என் சப்போர்ட் அவருக்குத்தான்: பிரபல ஹீரோ

தமிழக அரசியல் களம் வரும் 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் இரண்டு திரையுலக ஜாம்பவான்களாக கமலஹாசன் ரஜினிகாந்த் ஆகிய நடிகர்களை எதிர்நோக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது