ஜெய்பீம் படம் பார்த்தபின் கமல்ஹாசனின் நெகிழ்ச்சியான பதிவு!

  • IndiaGlitz, [Tuesday,November 02 2021]

சூர்யா நடிப்பில் தாசெ ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜெய்பீம்’ திரைப்படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகிறது என்பதும் குறிப்பாக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் நேற்று இந்த படத்தை பார்த்து இரண்டு பக்க அறிக்கையை வெளியிட்டிருந்தார் என்பதும் அதன் பின்னர் பல திரையுலக பிரபலங்கள் அரசியல்வாதிகள் இந்த படத்தை பார்த்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சற்று முன் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் ‘ஜெய்பீம்’ படம் பார்த்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து கூறியிருப்பதாவது

ஜெய்பீம் பார்த்தேன். கண்கள் குளமானது. பழங்குடியினரின் இன்னல்களை அழுத்தமாக வெளிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் தா செ ஞானவேல். பொதுச் சமூகத்தின் மனசாட்சிக்குக் குரலற்றவர்களின் குமுறல்களைக் கொண்டு சேர்த்த சூர்யா, ஜோதிகா மற்றும் படக்குழுவினருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்’ என்று தெரிவித்துள்ளார்.

More News

இதுபோல் இன்னும் பல கதைகள் வரும்: 'ஜெய்பீம்' படம் குறித்து பா ரஞ்சித்!

சூர்யா நடிப்பில் பத்திரிக்கையாளர் தாசெ ஞானவேல் இயக்கத்தில் உருவாகிய 'ஜெய்பீம்' என்ற திரைப்படம் இன்று அமேசான் ஓடிடியில் வெளியாகி உள்ளது என்பதும் இந்த படத்திற்கு விமர்சகர்கள் மற்றும்

'தளபதி 66' இந்த வகை படமா? இயக்குனரின் பேட்டியால் ரசிகர்கள் ஆச்சரியம்!

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 66வது திரைப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க உள்ளார் என்பதும் இந்த படத்தை தில் ராஜூ தயாரிக்க உள்ளார் என்பதும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பது தெரிந்ததே

ஓபன் கோட்டில் போட்டோஷுட்… ரசிகர்களுக்கு செம ஷாக் கொடுத்த மாளவிகா மோகனன்!

தமிழ் சினிமா ரசிகர்களிடையே ஏகபோக வரவேற்பை பெற்ற நடிகையாக வலம்வருபவர் நடிகை மாளவிகா மோகனன்.

பிரியங்கா கன்னத்தில் விழுந்த அறை: சந்திரமுகியாக மாறிய இசை: பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு!

பிரியங்காவின் கன்னத்தில் விழுந்த அறை, சந்திரமுகியாக மாறிய இசைவாணி உள்பட பல காட்சிகள் இன்றைய 2-வது புறமோ வீடியோவில் வெளியாகியுள்ளது.

இந்த வார நாமினேஷனில் சிக்கியவர்கள் யார் யார்? 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வித்தியாசமான நாமினேஷன் பிராசஸ் நடந்தது என்பதையும் ஒவ்வொரு போட்டியாளரும் எந்த போட்டியாளர்களை காப்பாற்ற வேண்டும் என்பது குறித்து