இந்தியாவின் பதிலடி தாக்குதல் குறித்து கமல்ஹாசன்!
Send us your feedback to audioarticles@vaarta.com
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இன்று அதிகாலை இந்திய விமானப்படையினர் 2000 பேர் பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து 12 இடங்களில் இருந்த தீவிரவாதிகளின் முகாம்களில் துல்லியமாக தாக்குதல் நடத்தி ஓரு உயிரிழப்பு கூட இல்லாமல் பத்திரமாக நாடு திரும்பியுள்ளனர். இந்த தாக்குதலில் புல்வாமா தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்பின் தலைமையிடம் உள்பட அனைத்து முகாம்களும் அழிக்கப்பட்டன
இந்த அதிரடி தாக்குதலுக்கு ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என்ற பேதமின்றி அனைத்து தரப்பினர்களும் இந்திய விமானப்படைக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
அந்த வகையில் இந்திய ராணுவத்தின் மீது பெரும் மதிப்பும் மரியாதையும் வைத்துள்ள நடிகர் கமல்ஹாசன் இந்த தாக்குதல் குறித்து தனது சமூக வ்லைத்தளத்தில் கூறியபோது, 'பாகிஸ்தானின் தீவிரவாத முகாம்களை அழித்துவிட்டு பத்திரமாக நாடு திரும்பிய அனைத்து வீரர்களையும் பாராட்டுகின்றேன். இந்தியாவின் பெருமைமிகுந்த ஹீரோக்கள் இவர்கள். அவர்களுக்கு எனது சல்யூட் என்று தெரிவித்துள்ளார்,.
Our 12 return safely home after wreaking havoc on terrorist camps in Pakistan. India is proud of its heroes. I salute their valour.
— Kamal Haasan (@ikamalhaasan) February 26, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments