மேக்கப்மேன் முத்தப்பாவு மறைவுக்கு கமல்ஹாசன் அஞ்சலி

  • IndiaGlitz, [Wednesday,December 19 2018]

கமல்ஹாசன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான முதல் படமான 'களத்தூர் கண்ணம்மா' படத்தில் அவருக்கு மேக்கப் போட்ட மேக்கப்மேன் முத்தப்பா நேற்று சென்னையில் அவரது இல்லத்தில் காலமானார்.

இந்த நிலையில் இன்று காலை கமல்ஹாசன் மேக்கப்மேன் முத்தப்பா இல்லத்திற்கு வருகை தந்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். மேலும் அவரது குடும்பத்தினர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் அவர் கூறினார்.

மேக்கப்மேன் முத்தப்பா மறைவிற்கு நேற்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்பட பல திரையுலக நட்சத்திரங்கள் அஞ்சலி செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

அஜித் மகனின் 'வேட்டிகட்டு' வீடியோ குறித்து பிரபல நடிகை

கோலிவுட் திரையுலகில் இருக்கும் நட்சத்திரங்களும் சமூக வலைத்தளங்கள் மூலம் பரபரப்பான கருத்துக்களை பதிவு செய்து வரும் நிலையில் மிகச்சில நட்சத்திரங்கள் மட்டுமே சமூக வலைதளங்களில் இல்லாமல் உள்ளனர்.

'சீதக்காதி' படத்தின் முக்கிய ரகசியத்தை வெளியிட்ட விஜய்சேதுபதி

விஜய்சேதுபதியின் 25வது படம் என்ற பெருமையுடன் கூடிய 'சீதக்காதி' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

பிரபல கிரிக்கெட் வீரரின் கேரக்டரில் 'கனா' சிவகார்த்திகேயன்?

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த 'கனா' திரைப்படத்தின் பத்திரிகையாளர் காட்சி நேற்று முடிவடைந்த

சென்னையில் ஐந்து ரூபாய் டாக்டர் காலமானார். பொதுமக்கள் சோகம்

கடந்த 41 ஆண்டுகளாக வெறும் ஐந்து ரூபாய் பெற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த சென்னை ராயபுரம் டாக்டர் ஜெயச்சந்திரன் இன்று காலமானார்.

ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திய பாடகி சித்ராவின் பிரார்த்தனை வாழ்த்து!

தேசிய விருதுகள் பெற்ற பிரபல பின்னணி பாடகி சித்ரா இன்று தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்த ஒரு பிறந்த நாள் வாழ்த்து ரசிகர்களை கண்ணீர் குளத்தில் ஆழ்த்தியுள்ளது.