வேஷம் கலைந்தது.. சாயம் வெளுத்தது.. இந்த வாரமும் ரவுண்டு கட்ட போகும் கமல்..!

  • IndiaGlitz, [Saturday,December 16 2023]

பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல்ஹாசன் கடந்த வாரம் தினேஷ், அர்ச்சனா, நிக்சன், விஷ்ணு உள்ளிட்டோரை வெளுத்து வாங்கினார் என்பதும் அதன் பிறகு அவர்கள் ஓரளவு திருந்தி இருப்பதாக தெரிகிறது என்பதும் பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது

இந்த நிலையில் இந்த வாரமும் அவர் போட்டியாளர்களை வறுத்தெடுக்க போகிறார் என்பது முதல் புரோமோவில் இருந்து தெரிய வருகிறது. ’கலையும் கலை உணர்வும் வன்மத்தையும் கோபத்தையும் தணிக்கும், அதற்கான சாயல் வீட்டில் தெரிந்தது. ஆனால் அந்த வேஷம் கலைந்த பிறகு இந்த வேஷம் கலைந்த பிறகு யாரை காலி பண்ணலாம்? அந்த ஆளை எப்படி காலி பண்ணலாம்? இவரை எப்படி கவிழ்க்கலாம் என்று தான் யோசித்தனர்.

அப்போ வார ஆரம்பத்தில் பூசி கொண்ட அந்த பூச்சு நிஜப்பூச்சு இல்லையா? சாயம் கலைந்து விட்டதோ? விசாரிப்போம் என கமல்ஹாசன் கூறும் முதல் புரமோ வீடியோ வெளியாகி உள்ளது. இதில் இருந்து இந்த வாரமும் போட்டியாளர்களை அவர் வெளுத்து வாங்கப் போகிறார் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

'சியான் 62' படப்பிடிப்பு எப்போது? விக்ரம் ரசிகர்களுக்கு ஒரு குஷி தகவல்..!

நடிகர் விக்ரம் நடித்த 'துருவ நட்சத்திரம்' மற்றும் 'தங்கலான்' ஆகிய திரைப்படங்கள் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் அவர் நடிக்க இருக்கும் 62 வது திரைப்படத்தை எஸ்யு அருண்குமார் இயக்க உள்ளார் என்ற

ஹீரோவாக தோத்தவன் இருக்கலாம், வில்லனாக தோத்தவன் யாரும் இல்லை: பிக்பாஸ் டைட்டில் வின்னர்..!

 பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர்  சமீபத்தில் நடந்த சினிமா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது 'ஹீரோவாக நடித்த தோத்தவன் இருக்கலாம் ஆனால் வில்லனாக நடித்த தோத்தவன் யாரும் இல்லை'

தமிழ் புரியாதவர்களுக்கு இந்த முக்கிய செய்தி: பிரகாஷ்ராஜ் பதிவு செய்த பரபரப்பு ட்விட்..!

நடிகர் பிரகாஷ்ராஜ் மீது சுமத்தப்பட்ட மோசடி புகார் பொய்யானது என தமிழ் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ள நிலையில் தமிழ் புரியாதவர்களுக்காக என இந்த செய்தியை நடிகர் பிரகாஷ் ராஜ்

முன்னணி ஹீரோவுடன் முதல்முறையாக இணையும் யோகிபாபு.. த்ரில் காமெடி படம் என தகவல்..!

நடிகர் யோகி பாபு கிட்டத்தட்ட தமிழின் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து முடித்துவிட்ட நிலையில் தற்போது தெலுங்கின் முன்னணி ஹீரோவின் அடுத்த படத்தில் நடிக்க இருப்பதாகவும்

நடிகை பூஜா ஹெக்டேவுக்கு துபாயில் கொலை மிரட்டலா? என்ன நடந்தது?

நடிகை பூஜா ஹெக்டே துபாய்க்கு கடை திறப்பு விழாவுக்கு சென்றபோது அங்கு அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் ஒரு செய்தி பரவி வருகிறது.