ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் எனக்கு பிடிக்காத பாடல்: மனம் திறந்த கமல்ஹாசன்

நேற்று உலக நாயகன் கமல்ஹாசனும், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானும் ஆன்லைன் மூலம் உரையாடினர் என்பதும் இந்த உரையாடலில் ரசிகர்கள் அறியாத பல விஷயங்களை இருவரும் பகிர்ந்து கொண்டனர் என்பதும் தெரிந்ததே

அந்த வகையில் இந்த உரையாடலின்போது ஏ.ஆர்.ரஹ்மான் இசைஞானம் குறித்து புகழ்ந்து கொண்டே வந்த கமல், ஒரு கட்டத்தில் ‘இந்தியன்’ படத்தில் ரஹ்மான் கம்போஸிங் செய்த ‘கப்பலேறி போயாச்சு’ பாடல் தனக்கு முதல் தடவை கேட்டபோது பிடிக்கவில்லை என்றும், இயக்குனரிடம் தான் தன்னுடைய கருத்தை தெரிவித்துவிட்டதாகவும் கூறினார். ஆனால் அந்த பாட்டிற்கு நடிக்க மேக்கப் போட்டுவிட்டு வந்தபின்னர் அந்த பாட்டை கேட்டபோது வேற லெவலில் இருந்ததை உணர்ந்ததாகவும் தெரிவித்தார்.

மேலும் ஏ.ஆர்.ரஹ்மான் கம்போஸ் செய்ததிலேயே தனக்கு பிடித்த பாடல் இன்னொன்று இருப்பதாகவும், அந்த பாடலை நீங்கள் யாரும் கேட்கவில்லை என்பதால் அதனை இப்போது கூற முடியாது என்றும், ‘தலைவன் இருக்கின்றான்’ பாடல் குறித்து மறைமுகமாகவும் கமல் தெரிவித்தார்

More News

பாரதிராஜாவின் வலதுகரமாக இருந்த ஒளிப்பதிவாளர் மறைவு: திரையுலக பிரமுகர்கள் இரங்கல்

தமிழ் சினிமாவின் பழம்பெரும் ஒளிப்பதிவாளரும் பாரதிராஜா இயக்கிய பல படங்களில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்தவருமான ஒளிப்பதிவாளர் பி.கண்ணன் காலமானார். அவருக்கு வயது 69

கிரிக்கெட் வீரர் அஃப்ரிடிக்கு கொரோனா!!! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சாஹித் அஃப்ரிடிக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

கொரோனா தடுப்பூசிகளின் தற்போதைய நிலவரம் என்ன??? எப்போது சந்தைக்கு வரும்???

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திணறிக் கொண்டிருக்கின்றன.

விஜய், சூர்யாவுக்கு நெருக்கமானவர் திடீர் மரணம்: திரையுலகம் அதிர்ச்சி

விஜய், சூர்யா உள்பட பல முன்னணி நடிகர்களுக்கு நெருக்கமானவர் திடீரென மரணம் அடைந்து விட்டதாக வெளிவந்த செய்தியால் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

அமெரிக்கா: இனவெறிக்கு எதிரான போராட்டங்களுக்கு நடுவில் நடந்த கொள்ளைச் சம்பவங்கள்!!!

அமெரிக்காவில் மே 25 ஆம் தேதி ஜார்ஜ் ஃபிளாய்ட் என்ற கறுப்பினத்தவர் காவல் துறையினரின் பிடியில் சிக்கி உயிரிழந்தார்.