ராகுல்காந்தி மனிதநேயம் மிக்கவர்: கமல்ஹாசன் பேட்டி

  • IndiaGlitz, [Sunday,March 11 2018]

சற்றுமுன் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி அளித்த பேட்டி ஒன்றில் 'ராஜீவ் காந்தி கொலையாளிகளை தாமும் தன்னுடைய சகோதரியும் மன்னித்துவிட்டதாக கூறியிருந்தார். ராகுல்காந்தியின் இந்த கருத்து குறித்து கமல்ஹாசன் சற்றுமுன் அளித்த பேட்டியில் கூறியபோது, 'ராஜீவ் காந்தி கொலையாளிகளை அவர் மன்னித்துவிட்டதாக கூறியது அவரது மனைத நேயத்தை காட்டுகிறது' என்று கூறினார்.

மேலும் இந்துக்களை எதிர்ப்பதற்கு கிறிஸ்துவமிஷனரி தனக்கு உதவுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு எனக்கு சிரிப்பதை தவிர வேறு என்றும் தோன்றவில்லை என்றும் காவிரி மேலாண்மை வாரியத்திற்காக தமிழக எம்பிக்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற ஸ்டாலின் கருத்தை தாம் வரவேற்பதாகவும் கமல் இந்த பேட்டியில் கூறியிருந்தார்

மேலும் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை தன்னால் நிரப்ப முடியும் என்று ரஜினிகாந்த் கூறியதை தான் தள்ளி நின்று மட்டும் பார்ப்பதாக கூறிய கமல், அரசியலில் வெற்றி பெற சினிமா பிரபலம் மட்டும் போதாது என்பதை அறிந்தவன் நான்' என்றும் கூறினார்.

More News

சசிகுமாரின் அடுத்த இரண்டாம் பாக படம்

நடிகர் சசிகுமார் ஏற்கனவே நாடோடிகள்' படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வரும் நிலையில் தற்போது மேலும் சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

சூர்யா, கார்த்திக்கு பின் ரகுல் ப்ரித்திசிங்கின் அடுத்த ஹீரோ யார் தெரியுமா?

சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கி வரும் 'NGK' படத்தில் ரகுல்ப்ரித்திசிங் நடித்து வருகிறார் என்பதும், அதேபோல் கார்த்தி நடிக்கும் 17வது படத்திலும் ரகுல் தான் ஹீரோயின் என்பதும் தெரிந்ததே

'தளபதி' ரசிகராக நடிக்கும் ஜிவி பிரகாஷ் நடிக்கும் படம்

நடிகர், இசையமைப்பாளர் என இரண்டையும் பேலன்ஸ் செய்து திரையுலகில் வேகமாக முன்னேறி வருபவர் ஜிவி பிரகாஷ். சமீபத்தில் வெளியான 'நாச்சியார்' இவருக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்ததால் அவர் வெகு உற்சாகமாக உள்ளார்.

வங்கி மோசடியில் சிக்கிய லண்டனில் செட்டிலான தமிழ் நடிகை

இந்திய வங்கிகளில் கோடிக்கணக்கில் லோன் வாங்கி மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பி செல்வது தற்போது சர்வசாதாரணமாக நடைபெற்று வருகிறது.

கிலுஜோசப்: தபால் தலைக்கு தோன்றாத எதிர்ப்பு தாய்ப்பாலுக்கு மட்டும் ஏன்?

மலையாள இதழ் ஒன்றில் நடிகை கிலுஜோசப் ஒரு குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது போன்ற அட்டைப்படம் வெளியாகியிருந்தது. இந்த புகைப்படத்திற்கு பாராட்டுக்களும், கடுமையான விமர்சனங்களும் மாறி மாறி கிடைத்தன.