சபரிமலை விவகாரம்: கமல்ஹாசான் கருத்து

  • IndiaGlitz, [Saturday,October 20 2018]

சபரிமலை விவகாரம் குறித்து சற்றுமுன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்தபோது, 'இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை தான் மதிப்பதாகவும் அதே நேரத்தில் ஐதீகத்தையும் பின்பற்ற வேண்டும் என்றும் காலம் காலமாக உள்ள சம்பிரதாயத்தை மாற்றுவது முறையானது அல்ல என்றும் தெரிவித்தார்.

இந்த நிலையில் ரஜினியின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் சபரிமலை குறித்து கூறியபோது, 'சபரிமலை விவகாரத்தில் என்னை கருத்துக் கேட்பது சரியாக இருக்காது. எனக்கு தெரியாத விஷயத்தில் நான் கருத்து தெரிவிப்பது இல்லை' என்று கூறியுள்ளார்.

மேலும் சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மக்கள் மதிக்கவில்லை. சபரிமலைக்கு நான் செல்லாததால் அவர்கள் உணர்வு குறித்து என்னால் கருத்து கூற முடியாது என்று கூறினார்.

More News

'மீடூ' விவகாரம் குறித்து ரஜினிகாந்த் தெரிவித்த கருத்து

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வநத 'பேட்ட' படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் முடிந்துவிட்டது என்று அவர் தனது டுவிட்டரில் தெரிவித்திருந்தார்

தல அஜித்தின் 'விஸ்வாசம்'' குறித்து புதிய அப்டேட்

தல அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கி வரும் 'விஸ்வாசம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பரில் முடிந்துவிட வாய்ப்பு உள்ளதாக நாம் ஏற்கனவே தெரிவித்திருந்தோம்.

இந்தியன் 2: கமல்ஹாசனுக்காக அமெரிக்காவில் இருந்து வந்த பயிற்சியாளர்

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த 'விஸ்வரூபம் 2' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.

இந்திர லோகத்து சுந்தரியே: '2.0' பாடல் வரி வீடியோ வெளியீடு

இன்று காலை 11 மணிக்கு இந்த படத்தில் இடம்பெற்ற சூப்பர் ஹிட் பாடலான இந்திர லோகத்து சுந்தரியே என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

'ஐ எம் ஏ கார்ப்பரேட் கிரிமினல்: 'சர்கார்' டீசர் விமர்சனம்

தளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 'சர்கார்' படத்தின் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்