திருநாவுக்கரசர் கூறினால் செய்தி, நான் கூறினால்தான் சிக்னல்: கமல்ஹாசன்
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான கமல்ஹாசனிடம் இருந்து கூட்டணிக்கான சிக்னல் வந்துள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சற்றுமுன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறினார்.
இந்த பேட்டி குறித்து கமல்ஹாசன் கூறுகையில், 'என்னிடம் இருந்து கூட்டணிக்கு சிக்னல் வந்ததாக திருநாவுக்கரசர் கூறுவது செய்தி மட்டும்தான்; நான் கூறினால் தான் சிக்னல் என்று கூறியுள்ளார்.
கடந்த மாதம் கமல்ஹாசன், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி மற்றும் சோனியா காந்தி ஆகியோர்களை டெல்லியில் சந்தித்து பேசினார் என்பதும் இந்த சந்திப்புக்கு பின்னர் கமல்ஹாசன், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com