கமல்ஹாசனின் அடுத்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு: ஹீரோ இந்த பிரபலமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
உலக நாயகன் கமல்ஹாசன் தற்போது ’இந்தியன் 2’ ’விக்ரம்’ ஆகிய திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பதும் இந்த படங்களை முடித்துவிட்டு அவர் ’தலைவன் இருக்கிறான்’ என்ற படத்தை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் கமல்ஹாசனின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் சமூக வலைதளப் பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் சோனி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் திரைப்படத்தின் அறிவிப்பு சற்றுமுன் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் ஹீரோவாக சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார் என்பதும் அந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி என்பவர் இயக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கமல்ஹாசனின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை அறிவிப்பு வெளியான இன்றே ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது/ ஏற்கனவே கமல்ஹாசன் மற்றும் சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் இணைய உள்ளனர் என்று வெளியான செய்தியை நாம் பார்த்தோம் என்பது குறிப்பிடதக்கது.
We are stoked to be collaborating with Sony Pictures Films India for our next Production. Welcoming Sivakarthikeyan and Director Rajkumar Periasamy on board! #KamalHaasan #WelcomeSivakarthikeyan@ikamalhaasan@Siva_Kartikeyan@Rajkumar_KP#Mahendran@RKFI @sonypicsfilmsin pic.twitter.com/wjDdaaXzLE
— Raaj Kamal Films International (@RKFI) January 15, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com