close
Choose your channels

இன்று முதல் தொடங்குகிறது கமல்ஹாசனின் அடுத்த படம்

Thursday, August 30, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த 'விஸ்வரூபம் 2' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் அவருடைய அடுத்த படமான 'இந்தியன் 2' திரைப்படம் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்தில் விக்ரம் நடிக்கவுள்ளார் என்பதையும் அவருக்கு ஜோடியாக கமல்ஹாசனின் இரண்டாவது மகள் அக்சராஹாசன் நடிக்கவுள்ளார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். இந்த படம் இன்று முதல் முறைப்படி தொடங்கப்பட்டுள்ளது.

இன்று நடந்த தொடக்கவிழாவில் கமல்ஹாசன், விக்ரம், அக்சராஹாசன், இயக்குனர் ராஜேஷ் செல்வா, இசையமைப்பாளர் ஜிப்ரான் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். கமல்ஹாசன், த்ரிஷா நடித்த 'தூங்காவனம் படத்தை இயக்கியவர் இயக்குனர் ராஜேஷ் செல்வா என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment