ஐஏஎஸ் தேர்வில் சாதனை செய்த பெண்ணை சந்தித்த கமல்!

  • IndiaGlitz, [Saturday,April 27 2019]

ஒவ்வொரு ஆண்டும் சிவில் சர்விஸ் தேர்வு என்று கூறப்படும் ஐஏஎஸ் தேர்வில் பலர் வெற்றி பெற்றிருந்தாலும் இந்த ஆண்டு கேரள மாநிலத்தை சேர்ந்த வயநாடு பகுதியின் பழங்குடியின பெண் ஸ்ரீதன்யா சுரேஷ் என்பவர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார். பழங்குடி இனத்தில் இருந்து சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற முதல் பெண் என்ற பெருமையை இவர் பெற்றார்.

பழங்குடியின பெண் ஒருவர் ஐஏஎஸ் தேர்வில் பெற்ற செய்த செய்தி அறிந்ததுமே நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஸ்ரீதன்யாவுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் இன்று ஸ்ரீதன்யாவை சென்னைக்கு வரவழைத்த கமல்ஹாசன் அவரை நேரில் சந்தித்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். கமல்ஹாசனை ஸ்ரீதன்யா சந்தித்தது குறித்த புகைப்படம் இணையதளங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி வருகிறது

More News

சிறுமியை கற்பழித்து மின்சாரம் பாய்ச்சி கொலை செய்த 12ஆம் வகுப்பு மணவன்

திண்டுக்கல் அருகே 7ஆம் வகுப்பு படித்து வரும் 13 வயது சிறுமியை பாலியல் வல்லுறவு செய்த 12ஆம் வகுப்பு மாணவன் ஒருவன், அந்த சிறுமியை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்துள்ள அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது

ரிசர்வ் வங்கி வெளியிட்ட புதிய 20 ரூபாய் நோட்! பழைய பணம் செல்லுமா?

ரிசர்வ் வங்கி ஏற்கனவே, ரூ.2000 ,ரூ. 500 , ரூ.200 , ரூ.100 , ரூ.50 , ரூ.10 ஆகிய புதிய பணங்களை அறிமுகம் செய்துள்ள நிலையில்...

16 வயதுக்கு மேல் விருப்பத்துடன் உறவு கொண்டால் நடவடிக்கை வேண்டாம்: உயர்நீதிமன்றம் ஆலோசனை

16 வயதுக்கு மேல் உள்ள ஆண், பெண் விருப்பத்துடன் பாலுறவு கொண்டால் அவர்கள் மீது போக்சோ சட்ட நடவடிக்கை எடுப்பதில் இருந்து விலக்கு அளிக்கும் வகையில் சட்டதிருத்தம் கொண்டு வர வேண்டும்

கார்த்தி-ஜோதிகா படத்தின் ரிலீஸ் குறித்த தகவல்

நடிகர் கார்த்தியும் நடிகை ஜோதிகாவும் முதல்முறையாக இணைந்து நடிக்கும் படத்தை 'பாபநாசம்' பட இயக்குனர் ஜித்துஜோசப் இயக்கவுள்ளார் என்று வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

பேய்க்கு பதில் பாம்பு: ராகவா லாரன்ஸின் புதிய திட்டம்

ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கிய 'காஞ்சனா 3' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வசூல் சாதனை செய்து வருகிறது. இருப்பினும் 'காஞ்சனா, காஞ்சனா 2 படங்கள் போலவே