முதலமைச்சருடன் கமல்ஹாசன் திடீர் சந்திப்பு

  • IndiaGlitz, [Wednesday,September 26 2018]

தமிழக முதல்வரை தவிர மற்ற மாநில முதல்வர்கள் அனைவரையும் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் சந்தித்து வருகிறார் என்பது தெரிந்ததே.

ஏற்கனவே டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கேரள முதல்வர் பினராயி விஜயன், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கர்நாடக முதல்வர் குமாரசாமி ஆகியோர்களை கடந்த சில மாதங்களில் கமல்ஹாசன் சந்தித்து பேசியுள்ளார்.

இந்த நிலையில் இன்று தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தந்திருந்த ஒரிசா முதல்வர் நவீன் பட்நாயக் அவர்களை கமல்ஹாசன் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு ஒரு மரியாதை நிமித்த சந்திப்பு என கூறப்படுகிறது.

More News

பாலாஜியை அடுத்து ரித்விகா மீது குப்பை கொட்டும் போட்டியாளர்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ராணி மகாராணி டாஸ்க்கின்போது பாலாஜி மீது ஐஸ்வர்யா குப்பை கொட்டிய விவகாரம் இன்றளவும் ஒரு வாதமாக பேசப்பட்டு வருகிறது.

'சர்கார்' படத்துடன் வெளியாகும் சூப்பர் ஸ்டார்களின் படம்

தீபாவளி தினத்தில் தளபதி விஜய் நடித்த 'சர்கார்' திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில் இதே தினத்தில் வேறு சில திரைப்படங்களும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

'சர்கார்' படத்தின் பாடலை எழுதினாரா காமெடி நடிகர் விவேக்?

தளபதி விஜய் நடித்த 'சர்கார்' படத்தின் சிமிட்டங்காரன்' பாடல் சமீபத்தில் வெளிவந்து கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்த நிலையில்

ஐஸ்வர்யாவை குஷிப்படுத்த பிக்பாஸ் எடுத்த அதிரடி முடிவு

பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்று 100வது நாளை எட்டிவிட்ட நிலையில் இந்த வாரத்துடன் முடிவுக்கு வருகிறது. இதுவரை பதிவான வாக்குகளின்படி ரித்விகாவிற்கு 60 லட்சத்திற்கும் மேல் வாக்குகள் பதிவாகியுள்ளது.

திமுகவில் தனக்கு எந்த இடம்: உதயநிதி விளக்கம்

நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, 'திமுக ஒரு கட்சி அல்ல என்றும், அது ஒரு கம்பெனி என்றும், அதிமுகவில் ஒரு சாதாரண தொண்டன் கூட தலைமை பொறுப்பை ஏற்கலாம்