close
Choose your channels

40 ஆண்டுகால ஹாலிவுட் நண்பரை சந்தித்த கமல்ஹாசன்.. இணைந்து பணியாற்றிய மலரும் நினைவுகள்..!

Wednesday, July 26, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமல்ஹாசன் சமீபத்தில் அமெரிக்கா சென்று உள்ள நிலையில் அங்கு அவர் 40 ஆண்டு கால ஹாலிவுட் நண்பரை சந்தித்ததாகவும், இருவரும் இணைந்து பணிபுரிந்த மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளன.

கமல்ஹாசன் நடித்த ’இந்தியன்’ ’அவ்வை சண்முகி’ ’தசாவதாரம்’ உள்ளிட்ட படங்களில் மேக்கப் கலைஞராக பணியாற்றியவர் ஹாலிவுட் மேக்கப் கலைஞர் மைக் வெஸ்ட்மோர்.

இந்த நிலையில் சமீபத்தில் 'கல்கி 2898 ஏடி’ என்ற படத்தின் புரமோஷனுக்காக அமெரிக்கா சென்ற கமல்ஹாசன் மேக்கப் கலைஞர் மைக் வெஸ்ட்மோர் அவர்களை சந்தித்தார்.

ஆஸ்கர் விருது பெற்ற மேக்கப் கலைஞர் வெஸ்ட்மோர் உடனான 40 ஆண்டு கால நட்பை கமல்ஹாசன் நினைவு கூர்ந்தார் என்றும் அவருடன் தனது மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment