அரசியலில் கமல்ஹாசன் அப்ரண்டீஸ்: ஜெயகுமார்

  • IndiaGlitz, [Thursday,April 05 2018]

கடந்த சிலநாட்களாகவே கமல்ஹாசனை அமைச்சர் ஜெயகுமார் விமர்சனம் செய்வதும், அதற்கு கமல்ஹாசன் நக்கல் நையாண்டியுடன் பதில் சொல்வதுமாக நடந்து வருகிறது.

நேற்று காலை அரசியல்வாதி என ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு கமல்ஹாசனுக்கு பக்குவம் கிடையாது என்றும், கமல்ஹாசனிடம் நடிகருக்கு உள்ள பண்பு மட்டுமே இருப்பதாகவும் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்திருந்தார்

இதற்கு நேற்று திருச்சியில் நடைபெற்ற மாநாட்டில் பதிலளித்த கமல், 'தான் சினிமாவில் அரசியல் செய்ததில்லை என்றும், அரசியலில் நடிக்கபோவதில்லை என்றும் கூறினார். மேலும் அமைச்சர் ஒருவர் தன்னிடம் சம்பளம் வாங்காத தொடர்பாளராக பணியாற்றி வருவதாகவும் குறிப்பிட்டார்

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஜெயகுமார், 'அரசியலில் கமல்ஹாசன் ஒரு அப்ரண்டீஸ் என்றும் அவர் இன்னும் அரசியலில் தெரிந்து கொள்ள வேண்டியது அதிகம் இருக்கின்றது என்றும் தெரிவித்தார்

More News

இந்திய இசைக்கலைஞர்களில் முதல்முதலாக புதிய பாணியில் இசைநிகழ்ச்சி நடத்தும் அனிருத்

அனிருத் ஏற்கனவே சிங்கப்பூர் உள்பட பலவேறு நாடுகளில் இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ள நிலையில் வரும் ஜூன் மாதம் முதன்முதலாக லண்டன் மற்றும் பாரீஸ் நகரங்களில் இரண்டு பிரமாண்டமான இசை நிகழ்ச்சியை நடத்தவுள்ளார்

காமன்வெல்த் போட்டியில் முதல் தங்கம்: இந்திய வீராங்கனைக்கு குவியும் பாராட்டு

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் முதல் பதக்கத்தை 56 கிலோ எடை பிரிவில் இந்திய வீரர் குருராஜா வெள்ளிப் பதக்கம் வென்றார் என்ற செய்தியை சற்றுமுன் பார்த்தோம்.

சல்மான்கான் மான்கள் வேட்டையாடிய வழக்கில் அதிர்ச்சி தீர்ப்பு

கருப்புநிற மான்களை வேட்டையாடியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் 20 ஆண்டுகளுக்கு பின் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பில் சல்மான்கான் குற்றவாளி என ஜோத்பூர் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்

அஃப்ரிடியை ரவுண்டு கட்டி அடிக்கும் கபில்தேவ், சச்சின், கோஹ்லி காம்பீர், சுரேஷ்ரெய்னா

நமது நாட்டை நிர்வகிக்க திறமையான நபர்கள் உள்ளனர். நமது நிர்வாகம் குறித்து வெளி நபர்கள் கருத்து தெரிவிக்க வேண்டியதில்லை

காவிரி பிரச்சனைக்காக கைகோர்க்கும் ரஜினி-கமல்?

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து போராட கட்சிகளும், போராட்டத்தில் கலந்து கொள்ளாத அரசியல் தலைவர்களும் தமிழகத்தில் இல்லை என்று கூறலாம்.