மோடி பதவியேற்பு விழாவில் கமல்ஹாசனுக்கு அழைப்பு! கலந்து கொள்வாரா?

நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் அபார வெற்றி பெற்று மீண்டும் வரும் 30ஆம் தேதி பிரதமரக நரேந்திரமோடி பதவியேற்கவுள்ள நிலையில் இந்த விழாவில் கலந்து கொள்ள தமிழகத்தில் இருந்து முதல்வர், துணை முதல்வர் மற்றும் ரஜினிகாந்த் உள்பட ஒருசிலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

இந்த நிலையில் டெல்லியில் மே 30ம் தேதி நடைபெறும் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்பது குறித்து கமல்ஹாசன் இன்னும் முடிவு செய்யவில்லை என அவரது வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தேர்தல் பிரச்சாரத்தின்போது கமல்ஹாசன், மத்திய, மாநில அரசுகளை எதிர்த்து கடுமையாக பிரச்சாரம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

More News

'இது ஆண்மையில்லாத்தனம்': விஜய்சேதுபதி படக்குழுவை கடுமையாக விமர்சித்த இளையராஜா

சொந்தமாக இசையமைக்க முடியாமல் என்னுடைய பாடல்களை பயன்படுத்தியது அவர்களுடைய ஆண்மையில்லாத்தனத்தை காண்பிப்பதாக இசைஞானி இளையராஜா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

விஜய் வீட்டிற்கு காவி வேட்டி அனுப்பிய பாஜகவினர்!

நடிகர் விஜய் வீட்டிற்கு பாஜகவினர் காவி வேட்டி அனுப்பியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மகத்தான மாமனிதர்களை சந்திக்கும் ஜி.வி.பிரகாஷ் குமார்

நடிகர், இசையமைப்பாளர் என இரண்டு துறைகளில் வெற்றிகரமாக பயணம் செய்து கொண்டிருக்கும் ஜிவி பிரகாஷ், அவ்வப்போது சமூக சேவையிலும் ஈடுபட்டு வருகிறார்.

மோடி பதவியேற்பு விழாவில் ரஜினிகாந்த்! 

நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக மீண்டும் அபார வெற்றி பெற்றதை அடுத்து இரண்டாவது முறையாக பிரதமர் பதவியை நரேந்திர மோடி மீண்டும் பதவியேற்கவுள்ளார்.

கதவை உடைத்து உள்ளே நுழைந்த திருடன் செய்த வினோத காரியம்!

அமெரிக்காவில் ஒரு வீட்டில் திருட வந்த திருடன் அந்த வீட்டையும், அந்த வீட்டில் உள்ள கழிவறையையும் சுத்தம் செய்துவிட்டு சென்றுள்ள வினோத நிகழ்வு ஒன்று நடந்துள்ளது.