கமல் படத்தில் விஜய்.. விஜய் படத்தில் கமல்.. இணையத்தில் வைரலாகும் வேற லெவல் தகவல்..!

  • IndiaGlitz, [Saturday,July 20 2024]

கமல்ஹாசன் படத்தில் விஜய் நடிக்க இருப்பதாகவும், விஜய் படத்தில் கமல்ஹாசன் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாகவும் வேற லெவலில் ஒரு தகவல் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 69ஆவது திரைப்படத்தை எச் வினோத் இயக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் கதை ஏற்கனவே கமல்ஹாசனிடம் எச் வினோத் சொல்லி திரைப்படமாக உருவாக இருந்தது. கமல்ஹாசன் 233வது படமாக இந்த படம் உருவாக இருந்த நிலையில் திடீரென அந்த படம் டிராப் செய்யப்பட்டது.

இந்த நிலையில் அதே கதையை தான் ’தளபதி 69’ படத்திற்காக விஜய் இடம் சொல்லி எச். வினோத் அனுமதி பெற்றதாகவும் கூறப்படுகிறது. எனவே கமல்ஹாசன் நடிக்க இருந்த படம் தான் விஜய்யின் ’தளபதி 69’ படமாக உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது ’தளபதி 69’ படத்தில் கமலஹாசன் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுவது தான் வேற லெவல் தகவல் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் முறையாக கமல்ஹாசன் மற்றும் விஜய் இணைந்து நடிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த தகவல் உறுதி செய்யப்பட்டால் இந்த படம் வேற லெவல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

More News

ஒரு வழியா என்னாலயும் அப்டேட் கொடுக்க முடிஞ்சது.. ரிலீஸ் தகவலை வெளியிட்ட இயக்குனர் ஹலிதா..!

இயக்குனர் ஹலிதா 'என்னாலயும் அப்டேட் கொடுக்க முடிந்தது' என்று கூறி தனது அடுத்த படமான 'மின்மினி' படத்தின் ரிலீஸ் தகவலை தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.

விஜய் - ரம்பா சந்திப்புக்கு இதுதான் உண்மை காரணமா? இணையத்தில் பரவி வரும் தகவல்..!

கடந்த சில நாட்களுக்கு முன் தளபதி விஜய்யை நடிகை ரம்பா தனது குடும்பத்துடன் சந்தித்த புகைப்படம் இணையத்தில் வைரலான நிலையில் இது ஒரு மரியாதை நிமித்த சந்திப்பு என்று தான் கூறப்பட்டது

க்யூட் ஃபேமிலி.. கணவர் குழந்தைகளுடன் இயற்கையை ரசிக்கும் சமீரா ரெட்டி.. வைரல் புகைப்படங்கள்..!

நடிகை சமீரா ரெட்டி தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் கர்நாடகா - கோவா எல்லையில் உள்ள காட்டு பகுதியில் சுற்றுலா சென்றுள்ள நிலையில் அது குறித்த புகைப்படங்களை அவர் பதிவு செய்துள்ளார்.

திருமணத்திற்கு பின் தேவதை போல் ஒரு போட்டோஷூட்.. கணவருடன் வரலட்சுமியின் வீடியோ..!

நடிகை வரலட்சுமிக்கு சமீபத்தில் திருமணம் நடந்த நிலையில் திருமணத்துக்கு பின்னர் கணவருடன் தேவதை போன்ற காஸ்ட்யூமில் எடுத்த வீடியோவை வரலட்சுமி தனது இன்ஸ்டாகிராம்

சென்னையில் மஞ்சு வாரியர் மகளுக்கு கிடைத்த பெருமை.. ஒரு வாழ்த்து கூட இல்லையா?

நடிகை மஞ்சு வாரியரின் மகள் டாக்டர் பட்டம் பெற்றுள்ள நிலையில் அவரது குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் திரை உலகினர் வாழ்த்துக்களை தெரிவித்து வரும்