சிறிய இலக்குகளும் பெரிய இலக்குகளும்: டாக்டர் பட்டம் பெற்ற பின் கமல் உரை
Send us your feedback to audioarticles@vaarta.com
ஒடிஷாவில் உள்ள செஞ்சுரியன் பல்கலைக்கழகம் நடிகர் கமல்ஹாசனுக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது. இந்த பட்டத்தை ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் அவர்கள் கமல்ஹாசனிடம் வழங்கினார்
கௌரவ டாக்டர் பட்டத்தை ஏற்றுக் கொண்ட பின்னர் உரையாற்றிய கமல்ஹாசன், ‘வாழ்க்கையில் சிறிய சிறிய இலக்குகளை நிர்ணயித்து செயல்பட வேண்டும் என்றும், சிறிய இலக்குகளை அடுத்தடுத்து வெற்றிகரமாக நிறைவேற்றினால் வாழ்க்கையில் மாற்றம் நிகழும் என்றும் கமலஹாசன் கூறினார்
மேலும் திரைத்துறையில் 60 ஆண்டுகள் கடந்து இருந்தாலும் ஒவ்வொரு புதிய திரைப்படமும் எனக்கு ஒரு பாடமே என்றும் கமலஹாசன் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout