ரஜினி பள்ளியில் மகளை படிக்க வைத்த கமல் டிரைவர்

  • IndiaGlitz, [Thursday,March 22 2018]

நடிகர் கமல்ஹாசனிடம் சுமார் 12 வருடங்கள் டிரைவராக பணிபுரிந்த ஆனந்த் என்பவர் அளித்துள்ள பேட்டியில் கமல்ஹாசனின் குணம், கவுதமியிடம் அவர் காட்டிய அன்பு, தனக்கு செய்த உதவி உள்பட பல விஷயங்களை மனம் திறந்து கூறியுள்ளார்

கமலிடம் வேலை பார்த்த அனுபவம் குறித்து ஆனந்த் கூறியபோது, 'நேர்மை, பொய் சொல்லாமல் இருந்தால் போது கமலிடம் வேலை பார்ப்பது ஈசி. சம்பளம், சாப்பாடு என்ற எந்த குறையையும் கமல் வைத்ததில்லை

கவுதமி மீது கமல் மிகுந்த பாசம் வைத்திருந்தார். அவர் உடல்நலமில்லாமல் இருந்தபோது தாய் போல் அவரை கவனித்து கொண்டவர் கமல்தான் என்று கமல்-கவுதமி குறித்து ஆனந்த் கூறியுள்ளார்.

மேலும் தனது மகளை ரஜினி நடத்தி வரும் ஆஸ்ரம் பள்ளியில் தான் படிக்க வைத்ததாகவும், 1ஆம் வகுப்பில் இருந்து 11ஆம் வகுப்பு வரை தனது மகளின் பள்ளிக்கட்டணங்களை கமல் தான் கட்டியதாகவும் எத்தனை ஆயிரமாக இருந்தாலும் கேள்வியே கேட்காமல் தனது மகளுக்காக கமல் செக் கொடுத்ததாகவும் கூறினார்.

இந்த நிலையில் தற்போது பக்கவாதம் காரணமாக சொந்த ஊரில் சிகிச்சை பெறக்கூட வழியில்லாமல் இருக்கும் ஆனந்த் அவர்களுக்கு கமல் உதவி செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

சங்கத்தை மீறி படப்பிடிப்பு நடத்தும் விஜய்சேதுபதி! சலசலப்பில் தயாரிப்பாளர் சங்கம்

கோலிவுட் திரையுலகம் ஒட்டுமொத்தமாக இணைந்து புதிய படங்கள் வெளியீடு இல்லை, உள்ளூர், வெளியூர் படப்பிடிப்பு இல்லை, போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் இல்லை

தெலுங்கானாவை அடுத்து பெற்றோர்களுக்க்கு எச்சரிக்கை விடுத்த தமிழகம்

சமீபத்தில் தெலுங்கானாவில் ஒரு அதிரடி அறிவிப்பு வந்தது. 18 வயதுக்கு குறைவானவர்கள் இருசக்கர வாகனங்கள் ஓட்டினால், அந்த சிறுவர்களின் பெற்றோர்கள் கைது செய்யப்படுவார்கள்

ஞானவேல்ராஜா மனைவி குறிப்பிட்ட நடிகை யார்?

ஞானவேல்ராஜாவின் மனைவி நேஹா நேற்று பதிவு செய்த ஒரு டுவீட் சினிமா உலகை பரபரக்க செய்துவிட்டது. சில நடிகைகள் திருமணமான கணவரை துரத்துவதாகவும், வாய்ப்புக்காக படுக்கைக்கும் தயாராக இருப்பதாகவும்

படுக்கையறை ரகசியங்களை பொது இடத்தில் தெரிவித்த பிரபல நடிகரின் மனைவி

சமீபத்தில் வெளியாகி சக்கைபோடு போட்ட 'பத்மாவத்' திரைப்படத்தில் நடித்த சாஹித் கபூர் தனது மனைவி மீராவுடன் அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் கல்ந்து கொண்டார்.

அந்த பத்து பேரில் நானும் ஒருவன்: சிம்பு

ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கும் நிலையில் தயாரிப்பாளர்கள், விநியோகிஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது