பெப்சி தொழிலாளர்களுக்கு கமல்ஹாசன் கொடுத்த தொகை!

கொரோனா வைரஸ் பீதி காரணமாக வேலை இன்றி, வருமானமின்றி ,வீட்டில் குடும்பத்துடன் பசியும் பட்டினியுமாக இருக்கும் சினிமா தொழிலாளர்களுக்கு, சினிமா நடிகர் நடிகைகள் உள்பட திரை துறையினர் உதவி செய்ய வேண்டும் என ஆர்கே செல்வமணி சமீபத்தில் கோரிக்கை விடுத்திருந்தார்

இந்த கோரிக்கையை ஏற்று ரஜினிகாந்த் 50 லட்சம், சூர்யா 10 லட்சம், சிவகார்த்திகேயன் 10 லட்சம், விஜய் சேதுபதி 10 லட்சம், மற்றும் நூற்றுக்கணக்கான அரிசி மூட்டைகள் என உதவிகள் குவிந்தன.

இந்த நிலையில் தற்போது மேலும் சில உதவிகள் பெப்சி தொழிலாளர்களுக்கு கிடைத்துள்ளது. அந்த வகையில் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் 10 லட்சம், தனுஷ் 15 லட்சம், இயக்குனர் ஷங்கர் 10 லட்சம் என ஆகியோர் உதவிகள் கிடைத்து உள்ளது. மேலும் சில மாஸ் நடிகர்களிடம் இருந்து விரைவில் பெரிய அளவிலான உதவித்தொகை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

More News

என் வீட்டை மருத்துவ மய்யமாக்க நினைக்கின்றேன்: கமல்ஹாசன் டுவீட்

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸை எதிர்த்து மத்திய மாநில அரசுகள் கடுமையாக போராடி வரும் நிலையில் பொதுமக்களும்

தமிழகத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா!!! பாதிப்பு எண்ணிக்கை 23 ஆக உயர்வு!!!

தமிழகத்தில் இன்று ஒருநாள் மட்டும் 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் பாதிக்கப்

தமிழகத்தில் 1-9 ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ்!!! நேற்று தேர்வு எழுதத் தவறிய மாணவர்களுக்கு மறுத்தேர்வு!!!

தமிழகத்தில் நேற்று 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கப்பட்ட நிலையில் பெரும்பாலா

கொரோனாவின் உச்சம்!!! ஸ்பெயினில் அனாதையாக இறந்துகிடந்த முதியவர்கள்!!!

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்புகள் அதிகரித்துள்ள ஸ்பெயின் நாட்டில் மனதை உருக்கும் சம்பவம் ஒன்று அரங்கேறியிருக்கிறது.

இந்தியாவில் இறந்த 3 மாத மகனை பார்க்க மஸ்கட்டில் இருந்து கண்ணீர் விடும் தந்தை

மஸ்கட்டில் இருக்கும் தந்தை ஒருவர் இந்தியாவில் மரணம் அடைந்த தனது 3 மாத மகனை கடைசியாக ஒருமுறை பார்க்க உதவி செய்யும்படி அழுதுகொண்டே டுவிட்டரில் பதிவு செய்திருக்கும் வீடியோவை பார்க்கும்போது கண்ணீரை