தமிழில் மொழிபெயர்ப்பு.. புதிய முயற்சியை அறிவித்த கமல்ஹாசன்.. அனைத்தும் இலவசம்..!

  • IndiaGlitz, [Friday,August 16 2024]

தமிழில் மொழிபெயர்ப்பு முயற்சிகளை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் கமல் பண்பாட்டு மையம் ‘மொழிபெயர்ப்புப் பயிற்சி முகாம்’ நடத்துகிறது என கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

ஓரான் பாமுக், ஹருகி முரகாமி உள்ளிட்ட பல சர்வதேச எழுத்தாளர்களின் படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்த எழுத்தாளர் திரு. ஜி.குப்புசாமி பயிற்றுவிக்கிறார்.

இந்தப் பயிற்சி முகாமில் கலந்து கொள்ள விரும்புகிறவர்கள், தங்களது சுய விவரங்களுடன் kamalpanpattumaiyambooks@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்கலாம். அத்துடன், சொந்தமாக மொழிபெயர்த்த ஒரு கட்டுரையை அல்லது ஒரு சிறுகதையை அந்த மொழிபெயர்ப்பின் மூல வடிவத்தோடு இணைத்து அனுப்ப வேண்டும்.

பயிற்றுநரால் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு செப்டம்பர் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் சென்னையில் பயிற்சி அளிக்கப்படும்

More News

'கோட்' டிரைலர் ரிலீஸ் தேதி மற்றும் நேரம்.. இயக்குனர் வெங்கட் பிரபு அறிவிப்பு..!

தளபதி விஜய் நடித்த 'கோட்' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகும் தேதி மற்றும் நேரம் குறித்த தகவலை இயக்குனர் வெங்கட் பிரபு தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளதை அடுத்து விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில்

'சூர்யா 44' படப்பிடிப்பு தளத்தில் போலீஸ் விசாரணையா? என்ன காரணம்?

'சூர்யா 44' படத்தின் படப்பிடிப்பு தற்போது ஊட்டியில் நடைபெற்று வரும் நிலையில் அங்கு திடீரென போலீசார் விசாரணை செய்ததாக வெளிவந்திருக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

'சர்தார் 2' படத்தில் இணைந்த இன்னொரு நடிகை.. முதல் பாகத்தில் நடித்தவரா?

கார்த்தி நடிப்பில், பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் 'சர்தார் 2' திரைப்படத்தில் ஏற்கனவே மாளவிகா மோகனன் மற்றும் ஆஷிகா ரகுநாத் நடித்து வரும் நிலையில் த

பீச் பாய்ஸ் வாக்கர்ஸ் சார்பாக  சுதந்திர தின கொண்டாட்டம்.. புகைப்படங்கள் வைரல்..!

78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு  சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் பீச் பாய்ஸ் வாக்கர்ஸ் சார்பாக இன்று தேசிய கொடி ஏற்றப்பட்டது. சிறப்பு விருந்தினராக திரு.பால சுந்தரம் கலந்து கொண்டு தேசிய

பெண்களுக்கு இந்த நாட்டில் சுதந்திரமில்லை.. 'ஜவான்' நடிகையின் ஆவேச பதிவு..!

கொல்கத்தாவில் மருத்துவக் கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை குறிப்பிட்டுள்ள 'ஜவான்' பட நடிகை பெண்களுக்கு இந்த நாட்டில் சுதந்திரம் இல்லை