close
Choose your channels

திமுகவிற்கு பாராட்டு தெரிவித்த கமல்ஹாசன்!

Monday, March 25, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வரும் மக்களவை தேர்தலில் 40 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டு, திமுக, அதிமுக என இரண்டு திராவிட கட்சிகளையும் மாறி மாறி கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன். இந்த நிலையில் ராதாரவி விஷயத்தில் திமுக எடுத்த நடவடிக்கைக்கு அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறியபோது, '"எங்க துறையை சேர்ந்த பொண்ணு நயன்தாரா, அவர மரியாதையோட நடத்த வேண்டிய முதல் கடமை எங்களுடையது. கலைத்துறையில் உள்ள ஒருவரே கலைத்துறையில் உள்ள ஒரு பெண்ணை தவறாக பேசியது வருந்தத்தக்க ஒன்று. இதனை கண்டிக்க வேண்டியவர்கள் கண்டிப்பார்கள் என்று நம்புகிறேன்' என்று கூறினார்.

மேலும் ராதாரவி மீது நடவடிக்கை எடுத்த திமுகவுக்கு எனது பாராட்டுக்கள் என்று கமல்ஹாசன் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment