ஒன்றல்ல, இரண்டல்ல, இத்தனை வைல்ட் கார்ட் போட்டியாளர்களா? ஆட்டத்தின் போக்கே மாறப்போகுது..!

  • IndiaGlitz, [Monday,October 23 2023]

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் இரண்டு போட்டியாளர்கள் எலிமினேஷன் செய்யப்பட்டனர் என்பதும், ஒரு போட்டியாளர் அவராகவே போட்டியிலிருந்து விலகிவிட்டார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது 15 போட்டியாளர்கள் களத்தில் இருக்கும் நிலையில் இவர்களில் யார் டைட்டில் பட்டம் வெல்வார் என்பதற்கான போட்டி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் திடீரென கமல்ஹாசன் வெளியிட்டுள்ள வீடியோவில் 5 வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் உள்ளே களமிறக்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளார். வீடு இரண்டாக இருக்கும் போது ஒரு வைல்ட்கார்ட் போட்டியாளர் எப்படி இருக்க முடியும்? ஐந்து போட்டியாளர்கள் உள்ளே செல்ல போகிறார்கள், அவர்கள் ஆட்டத்தின் போக்கையே மாற்ற போகிறார்கள் என்று குறிப்பிட்ட கமல்ஹாசன் வரும் 29ஆம் தேதி வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் உள்ளே போகப் போவதாக கூறியுள்ளார்.

ஏற்கனவே 15 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டின் உள்ளே இருக்கும் நிலையில் 5 போட்டியாளர்களும் சேர்த்தால் 20 போட்டியாளர்கள் என்பதால் மீண்டும் முதலில் இருந்து தொடங்கும் நிகழ்ச்சியாகவே கருதப்படும். கமல்ஹாசன் கூறியது போல் ஆட்டத்தின் போக்கு மாறுமா? பிரச்சனை அதிகரிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

என் கிடா கிடைக்காம அலைஞ்சபோது எந்த சாமி உதவி செஞ்சது? 'கிடா'டிரைலர்..!

தீபாவளி.. ஏழை பணக்காரன், ஜாதி மதம்னு, எந்த வித்தியாசமும் இல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவும் கொண்டாடும் ஒரு பெரிய பண்டிகை'  என்ற டைட்டிலுடன்  'கிடா' திரைப்படத்தின் டிரைலர் ஆரம்பமாகிறது.

இந்த சீசனின் முதல் ஓப்பன் நாமினேஷன்.. குறி வைக்கப்பட்ட பிக்பாஸ் பெண்  போட்டியாளர்..!

பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த சீசனின் முதல் ஓப்பன் நாமினேஷன் குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

25 வருட உறவை முறித்து கொண்ட கவுதமி.. உருக்கமான அறிக்கை..!

 நடிகை கவுதமி தனது 25 வருட உறவை முறித்து கொள்வதாக உருக்கமான அறிக்கை வெளியிட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

'புதுவசந்தம்' சித்தாரா நடிக்கும் புதிய சீரியல்.. உருக வைக்கும் புரமோ வீடியோ..!

'புது வசந்தம்' திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்து அதன் பின்னர் பல திரைப்படங்களில் நடித்த நடிகை சித்தாரா புதிய சீரியல் ஒன்றில் நடிக்க உள்ளார் என்பதும் இந்த சீரியல் சன் டிவியில் ஒளிபரப்பாக

'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் இணைந்த திரைப்பட பிரபலம்.. தொடங்கும் தேதி அறிவிப்பு..!

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' என்ற சீரியல் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அடுத்த கட்டமாக இந்த சீரியலின் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்க உள்ளது.