சுதந்திர தின கொண்டாட்டத்தில் கமல்ஹாசன் - விவியன் ரிச்சர்ட்ஸ்

  • IndiaGlitz, [Friday,July 20 2018]

கமல்ஹாசன் நடித்த 'சத்யா' திரைப்படத்தில் அன்றைய பிரபலமாக இருந்த மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் விவியன் ரிச்சர்ட்ஸ் கெட்டப்பில் நடித்திருப்பார். இந்த கெட்டப் அனைவராலும் பாராட்டப்பட்ட நிலையில் தற்போது இருவரும் ஒரே விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்திய சுதந்திர தின கொண்டாட்டம் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 15ஆம் தேதி அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் கொண்டாடப்படுவது வழக்கம். அப்போது சிறப்பு விருந்தினர்களும் கலந்து கொள்வதுண்டு.

அந்த வகையில் இந்த ஆண்டு நடைபெறும் இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக கமல்ஹாசன், அவரது மகள் ஸ்ருதிஹாசன் மற்றும் விவியன் ரிச்சர்ட்ஸ் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

More News

டபுள் விருந்து தரும் நயன்தாரா - விஜய்சேதுபதி?

கோலிவுட் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'கோலமாவு கோகிலா' மற்றும் 'இமைக்கா நொடிகள்' ஆகிய இரண்டு திரைப்படங்களும் ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில்

ஆகஸ்ட் 15ஆம் தேதியை குறிவைக்கின்றதா 'சீமராஜா'?

சிவகார்த்திகேயன், சமந்தா நடிப்பில் பொன்ராம் இயக்கத்தில் 24ஏம் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் 'சீமராஜா' திரைப்படம் வரும் செப்டம்பர் 13ஆம் தேதி வினாயகர் சதுர்த்தி தினத்தில் வெளியாகவுள்ளதாக

என்னை ஏற்று கொள்ள விரும்புபவரை திருமணம் செய்ய தயார்: ஸ்ரீரெட்டி

என்னுடைய பழைய வாழ்க்கையை அறிந்து என்னை விரும்பி ஏற்று கொள்ள முன்வருபவரை திருமணம் செய்ய தயார் என்று ஸ்ரீரெட்டி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

தமிழ் ரசிகர்களுக்கு சன்னிலியோன் அளித்த தகவல்

பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னிலியோனின் வாழ்க்கை வரலாறு வெப் தொடரான 'கரஞ்சித் கவுர்' தமிழ் உள்பட பல மொழிகளில் சமீபத்தில் வெளியாகியுள்ளது.

தமிழக சிறுமிக்கு உலகக்கோப்பை கால்பந்து போட்டியின்போது கிடைத்த பெருமை

சமீபத்தில் நடந்து முடிந்த உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் பிரான்ஸ் அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றது என்பது அனைவரும் அறிந்ததே.