சிறப்பு தோற்றத்தில் கமல், ஜீவா நடிக்கும் படம்.. ஹீரோ யார் தெரியுமா?

  • IndiaGlitz, [Tuesday,January 24 2023]

பிரபல நடிகர் நடித்து வரும் திரைப்படத்தில் கமலஹாசன் மற்றும் ஜீவா ஆகிய இருவரும் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் ’ஜல்லிக்கட்டு’ இயக்குனர் லிஜோ ஜோஸ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’மலைக்கோட்டை வாலிபன்’. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக ராஜஸ்தான் பகுதியில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் கமல்ஹாசன் மற்றும் ஜீவா ஆகிய இருவரும் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாகவும் அவர்களது காட்சிகள் விரைவில் படமாக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே மோகன்லால் மற்றும் கமல்ஹாசன் இணைந்து ’உன்னை போல் ஒருவன்’ என்ற படத்தில் நடித்துள்ளனர். அதேபோல் மோகன்லால் விஜய்யுடன் நடித்த ’ஜில்லா’ திரைப்படத்தில் ஜீவா சிறப்பு தோற்றத்தில் நடித்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

41 வயது நடிகையுடன் நடிக வினய் டேட்டிங்கா? வைரல் புகைப்படங்கள்!

நயன்தாரா நடித்த 'கனெக்ட்' சிவகார்த்திகேயன் நடித்த 'டாக்டர்' உள்பட பல திரைப்படங்களில் நடித்த நடிகர் வினய், 41 வயது தமிழ் நடிகை ஒருவருடன் டேட்டிங்கில் இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

'பத்து தல' நடிகரின் புதிய படத்தில் சரத்குமார்... டைட்டில் போஸ்டர் ரிலீஸ்!

'பத்து தல' திரைப்படத்தில் சிம்புவுடன் நடித்த கௌதம் கார்த்திக்கின் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில் இந்த படத்தில் சரத்குமார் முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

'குக் வித் கோமாளி' தீபா அக்கா இவ்வளவு ஸ்லிம்மாக இருந்தாரா? ஆச்சரிய புகைப்படம்!

 விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி பார்வையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல போட்டியாளர்கள், கோமாளிகள் இன்று

அதுக்கெல்லாம் கவலைப்பட எனக்கு நேரமில்லை. பிக்பாஸ் ஃபினாலே கமல் காஸ்ட்யூமர் டிசைனர் ஆவேசம்!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலேவில் கமல்ஹாசனின் நெட்டிசன்களால் கேலியும் கிண்டலும் செய்யப்பட்ட நிலையில் அதையெல்லாம் பார்த்து கவலைப்பட தனக்கு நேரமில்லை

அசீமின் வெற்றி மோசமான முன்னுதாரணம்.. சக பெண் போட்டியாளரின் பதிவால் பரபரப்பு!

 பிக் பாஸ் நிகழ்ச்சியில் அசீமின் வெற்றி ஒரு தவறான முன்னுதாரணம் என பிரபல ஊடகம் ஒன்றின் பதிவை அசீமின் சக போட்டியாளரே பகிர்ந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.